அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 121
ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் .
ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார வெறுக்க வேண்டும்.
சூரா அல்ஃபுர்கான் 25:72
மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
கருத்துரைகள் (Comments)