حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 11
குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை
💠 கல்வி علم
💠 புரிதல் فهم
💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر
மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும்.
💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை சார்ந்தோ இருக்கக்கூடாது.
உலமாக்கள் ஃபிக்ஹ் ஐ இரண்டாக பிரித்தார்கள்
💠 அகீதா(கொள்கை) சம்மந்தப்பட்டது فقه النفس
💠 ஹலால் ஹராம் என்று தெளிவு படுத்துவது فقه البدن
💕 ஃபிக்ஹ் கற்கும் மாணவர்கள் ஃபிக்ஹின் அடிப்படை சட்டங்களை தெரிந்திருக்க வேண்டும்; என இந்த புத்தகத்தின் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
கருத்துரைகள் (Comments)