حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 15
ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை
அழகிய முறையில் கேள்வி கேட்டல்
பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும்
பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்
இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் கேட்காதீர்கள்
கல்வியின் 6 படித்தரங்கள்
நல்ல முறையில் கேள்வி கேட்டல்
கவனமாக கேட்டல்
சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்
கேட்டதை மனனம் செய்ய வேண்டும்
கற்றுத்தர வேண்டும்
விளங்கியதை கொண்டு அமல் செய்ய வேண்டும்.
கருத்துரைகள் (Comments)