சுன்னத்தான தொழுகைகள் 02

சுன்னதான தொழுகைகள்

பாகம் – 2

❤ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்)

❤ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்)

❤ ஜைது இப்னு ஸாபித்- நபி (ஸல்) -ஒரு மனிதன் அவனுடைய வீட்டில் தொழுவது என்னுடைய இந்த பள்ளியில் தொழுவதை விட சிறந்தது; ஃபர்ளுகளை தவிர. (ஸுனன் அபூதாவூத்)