அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 1

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லிம்  

பாகம் – 1

  • அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான்  இறைவனை இன்பமாக வணங்க முடியும்.
  • தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த,
    ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.