Category: கல்வி

இஸ்லாத்தில் கல்வி கற்கும் முறை

بسم الله الرحمن الرحيم கல்வி தானே அதை எப்படி வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாமே அதற்க்கொரு பதிவு தேவை தானா? என்ற சிந்தனை வரலாம். ஆனால் இஸ்லாத்தில் கல்விக்கு இருக்கும் சிறப்பும் அவசியமும் கற்றுக்கொள்ளும் முறையும் நாம் பார்ப்போம் ان شاء الله எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாயினும் அதில் நம் மனதில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் தான் இக்ஹ்லாஸ். கல்வி கற்பதற்கும் அது அவசியமாகவே இருக்கிறது 98:5 وَمَا …

Continue reading