Tag: ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 47

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 46

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 45

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 44

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் – 43

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா(فقه الأسماء الحسنى) பாகம் – 43 2 – هداية الإرشاد والبيان للمكلفين (மக்களுக்கு நேரான வழியை காட்டுவது) எந்த வழி நேரான வழி எந்த வழியில் சென்றால் வெற்றி பெறலாம் என்பதை காண்பிக்க அல்லாஹ் நபிமார்களை அனுப்புவான். ஹலால் எது ஹராம் எது என்பது தொடர்பான வழிகாட்டல். ஸூரத்துல் அஃராஃப் 7:6فَلَنَسْـــٴَـــلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَـنَسْــٴَــــلَنَّ الْمُرْسَلِيْنَ ۙ‏யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 42

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 42 الهادى வழிகாட்டுபவன்  புத்தக ஆசிரியர் கருத்து :- தன்னுடைய அடியார்களுக்கு இம்மை மறுமை வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும்  வழிகாட்டுபவன். மேலும் தன்னுடைய நேசர்கள் அவனை வழிபடுவதற்கும் அவனுடைய திருப்தியை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுபவன். மிருகங்களாலும் தேவயானவற்றுக்கு வழிகாட்டுபவன்  ஸூரத்துல் ஹஜ் 22:54 وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ …..மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான். …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 41

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 41 ⭐ ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் பூமிக்கு இறக்கினான். ⭐ நாம் துஆ கேட்கும்போது நம்முடைய பார்வைகள் மேலே செல்வதும் அல்லாஹ் மனிதனிடம் இயல்பாக உருவாக்கியுள்ளான். ⭐ அல்லாஹ் வானத்தில் அவனது அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான். எப்படி இருக்கிறான் என்பது நாம் அரியமாட்டோம். ⭐ ஆகவே العلي، الأعلى، المتعال என்ற அல்லாஹ்வின் திருப்பெயர்கள் மூலமாக அல்லாஹ் அவனது ذات …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 40

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 40 الرحمن على العرش استوى அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் என்று குர்ஆனில் 7 இடங்களில் இடம்பெறுகிறது.  ⭐ استوى அபுல் ஆலியா (ரஹ்) என்ற தாபிஹ் استوى என்ற சொல்லுக்கு உயர்ந்திருக்கிறான்  என்பது பொருளாகும்.  ⭐ சில தர்ஜமாக்களில்  அர்ரஹ்மான் அர்ஷின் மீது தனது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்து இடம்பெற்றிருக்கும். அது மிகவும் தவறான கருத்தாகும். மாறாக அர்ரஹ்மான் அர்ஷின் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 39

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 39 ⭐ அந்த வழிகெட்ட கொள்கையினர் இட்டுக்கட்டி கூறும் மேலும் ஒரு ஆதாரம்   ஸூரத்துல் ஹதீத் 57:4 ….. وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ؕ…… நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்  ஸூரத்துத் தவ்பா 9:40 …… لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا‌ ۚ…… ………“கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்”……….. ஸூரத்து ஃகாஃப் 50:16 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 38

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 38 அல்லாஹ் எங்கே இருக்கிறான்? முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று …

Continue reading