Tag: ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 37

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 37 வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று  وحدت الوجود அனைத்தும் அல்லாஹ் தான் எனும் கருத்து  ⭐ இயல்வது யாவும் இறை உருவே ⭐ அனைத்தும் அல்லாஹ்வின் தோற்றமே  ஸூரத்துல் ஹதீத் 57:3 هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ‌ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ (யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன். …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 36

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 36 العلي، الأعلى، المتعال العلي – உயர்ந்தவன்  திருக்குர்ஆனில் 2 இடங்களில் அளீம் என்ற பெயருடன் அலீ என்ற பெயர் இணைந்து வருகிறது.  ஸூரத்துல் பகரா 2:255 ….. وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ  ⭐ இன்னும் 4 இடங்களில் அல் கபீர் என்ற பெயருடன் அல் அலீ என்ற பெயரை சேர்த்து சொல்கிறான். ஸூரத்துல் ஹஜ் 22:62 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 35

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 35 2. رزق خاص  விசேஷமான ரிஸ்க்  رزق القلوب (உள்ளங்களுக்கு  கிடைக்கும் ரிஸ்க்). உள்ளத்திற்கு நல்ல கல்வியும் ஈமானும் கிடைப்பதே رزق خاص ஆகும். மேலும் மார்க்கத்தை சீரான முறையில் வைத்துக்கொள்வதற்கேற்ப ஹலாலான ரிஸ்க் கிடைப்பது. ⭐ இது முஃமின்களுக்கு மட்டுமே அவர்களது படித்தரங்களுக்கு ஏற்ப கிடைப்பதாகும் ஸூரத்துத் தலாஃக் 65:11 …..وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 34

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 34 ஒரு காபிருக்கு அல்லாஹ் வாரிசுகளையும் கொடுத்து அதிகமான ரிஸ்க்கை கொடுக்கிறான் என்பது அல்லாஹ் அவனை பொருந்திக்கொண்டான் என்பத்திற்கான அடையாளமல்ல   إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الدين إلا من يحب.⭐ நபி (ஸல்) – அல்லாஹ் தான் நேசிப்பவர்களுக்கு நேசிக்காதவர்களுக்கும் இந்த உலகத்தை(உலக இன்பங்களை) கொடுப்பான்.(அஹமத்) ஸூரத்துஸ் ஸபா 34:35 – 37 …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 33

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 33 ரிஸ்கில் ஹலாலும் ஹராமும் இருக்கிறது  ஸூரத்து யூனுஸ் 10:59 قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏ (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 32

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 32 அவன் தந்த ரிஸ்க்கை சொல்லிக்காட்டி அல்லாஹ் வை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும் என்று சொல்லிக்காட்டுகிறான்  ஸூரத்துல் பகரா 2:21, 22  يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۙ‏ மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 31

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 31 ⭐ ரிஸ்க் என்ற சொல்லுக்கு உணவு என்று மட்டுமே மொழிபெயர்ப்பது தவறாகும்.  ஷேக் அப்துல் ரஸ்ஸாக்  அல்லாஹ் மனிதனுக்கு அளித்த ரிஸ்க்கை சொல்லிக்காட்டுகிறான். உதாரணம்:- ஸூரத்துந் நஹ்ல் 16:72 وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ‏ இன்னும், அல்லாஹ் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 30

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 30 பூமியிலுள்ள அனைத்தின் ரிஸ்க்கும் அல்லாஹ்விடம் இருக்கிறது  ஸூரத்து ஹூது 11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 29

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 29 الرَّزَّاقُ و الرازق  ஸூரத்துத் தாரியாத் 51:58 اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏ நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன். ⭐ வேறுசில இடங்களில் الرَّزَّاقُ என்ற சொல்லின் பன்மையை அல்லாஹ் உபயோகிக்கிறான். ஸூரத்துல் ஜுமுஆ 62:11 ……وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ …………..மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 28

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 28 2. மனிதர்களையும் ஜின்களையும் அல்லாஹ் படைத்தது அவனை வணங்குவதற்காகவே. ஸூரத்துத் தாரியாத் 51:56 وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. ⭐ அல்லாஹ் மனிதர்களை படைத்ததும் தன்னை வணங்குவதற்காகவே  ⭐ அல்லாஹ் தன்னை படைப்பாளன் என்று நமக்கு கற்றுத்தருவதும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான் என்று நாம் புரிந்து கொண்டு …

Continue reading