Tag: ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 27

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 27 அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் நோக்கம் என ஆசிரியர் 2 காரணங்களை கூறுகிறார்:- அல்லாஹ் வை அறிந்து கொள்வதற்காக.  ஸூரத்துத் தலாஃக் 65:12 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا அல்லாஹ் தான் ஏழு …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 26

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 26 خلق  என்ற அரபி வார்த்தைக்கு تقدير (நிருணயித்தல்) என பொருள் வரும். ஸூரத்துல் அன்கபூத் 29:17 …… اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ ؕ  அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் – மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்……  ⭐ இங்கு பொய்யாக வடிவமைப்பது என்ற பொருள் இடம்பெறுகிறது.  ⭐ சில சந்தர்ப்பங்களில் படைப்பினங்களை அல்லாஹ் خالق என்று …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 25

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 25 இந்த خَلْق என்ற வார்த்தைக்கு 2 அர்த்தங்கள்  படைத்தல் (முன்னுதாரங்கங்கள் எதுவுமில்லாமல் புதிதாக ஒன்றை படைப்பது) ஸூரத்து யாஸீன் 36:71 اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏ நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். ஸூரத்துல் கமர் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 24

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)   பாகம் – 24 ⭐ الخالِق என்ற பெயரின் மற்றொரு வடிவம் தான் الخلاق.  ⭐ الخالِق என்ற பெயர் அல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. உதாரணம் :- ஸூரத்துல் ஹஷ்ர் 59:24 هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ஸூரத்துஜ்ஜுமர் 39:62 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 23

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 23 ⭐ புத்தக ஆசிரியர் அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பை இது வரை விளக்கினார்கள். இப்போது அல்லாஹ் என்ற பெயரின் கருத்தை விளக்குகிறார்கள்.  ⭐ இதன் அடிப்படை பெயர் ال اله என்பதாகும். ஆகவே ال اله என்பதும் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும்.  ஆதாரம் : ஸூரத்துல் பகரா 2:163 وَاِلٰهُكُمْ …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 22

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 22 ⭐ புரைதா (ரலி) – ஒரு மனிதர் “  اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّه لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ، وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ யா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கிறேன், …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 21

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 21  அல்லாஹ்வின் மற்ற பெயர்கள் அனைத்தும் சொல்லக்கூடிய மொத்தக்கருத்துக்களும் அல்லாஹ் என்ற பெயரில் உள்ளடங்கியுள்ளது அல்லாஹ்வின் பெயர்களில் ‘யா’ வைத்து அழைக்கும்போது ‘அல்’ போய்விடும். உதாரணம்: அர்ரஹ்மான் எனும் பெயரை வைத்து நாம் துஆ செய்யும்போது யா ரஹ்மானே என்று துஆ செய்வோம். யா அல்லாஹ் என்று அழைக்கும்போது நிதா வின் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 20

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 20 ⭐ அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தும்  3 முக்கிய திருநாமங்களில் அடங்கும். அவை  அல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன்) அர் ரப்பு (ருபூபிய்யத்திற்கு தேவையான பண்புகளை உள்ளடக்கி இருக்கிறது) அர் ரஹ்மான் (அல்லாஹ் வின் தாராளத்தன்மை, சிறப்பு உயர்வு அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது) என்பவையாகும்.(இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்) இந்த …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 19

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات  அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்  பாகம் – 19 பொதுவாக அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் அது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் மனோஇச்சை அடிப்படையில் பேசுதல் கூடாது.  அல்லாஹ்வின் பெயர்களை குறிப்பிட்டு இந்த பெயரை இத்தனை முறை கூறினால் இந்த விஷயம் நடக்கும் என்று குறிப்பிடும் புத்தகங்களில் …

Continue reading

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 18

اسماء الله الحسنى غير محصورة அல்லாஹ்வின் பெயர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடங்கக்கூடியவை அல்ல  பாகம் – 18  فقَدْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ لَيْلَةً مِنَ الفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي علَى بَطْنِ قَدَمَيْهِ وهو في المَسْجِدِ وهُما مَنْصُوبَتَانِ وهو يقولُ:اللَّهُمَّ أعُوذُ برِضَاكَ مِن سَخَطِكَ، وبِمُعَافَاتِكَ مِن عُقُوبَتِكَ، وأَعُوذُ بكَ مِنْكَ لا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أنْتَ كما أثْنَيْتَ علَى …

Continue reading