ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 17 💕 أسماء الله الحسنى مختصة به لائقة بجلاله அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லாஹ்விற்கே உரியவையாகவும் அவனுடைய அந்தஸ்திற்கும் கண்ணியத்திற்கும் பொருத்தமானவையாகயும் உள்ளன. ஸூரத்துல் பகரா 2:255 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُۚ அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன் ஸூரத்துர் ரூம் 30:19 يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ அவனே …
Tag: ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 16
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 16 ✥ قال الإمام أحمد: ” لا يوصف الله إلا بما وصف به نفسه أو وصفه به رسوله، لا يتجاوز القرآن والحديث இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) – அல்லாஹ் தன்னை எவ்வாறு வரணித்துள்ளானோ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அல்லாஹ் வை எவ்வாறு வரணித்துள்ளார்களோ அவ்வாறே தான் நாமும் அவனை வரணிக்கவும் நம்பவும் வேண்டும். அதில் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 15
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 15 🌷 قال لها: «أين الله؟ قالت: في السماء، قال: من أنا؟ قالت: أنت رسول الله، قال: أعتقها فإنها مؤمنة»؛ முஆவியத் இப்னுல் ஹகம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் தனது அடிமையை விடுதலை செய்வதை பற்றி ஆலோசனை கேட்டபோது அந்த பெண்ணிடம் நபி (ஸல்) அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்டார்கள் அப்பெண் வானதிலிருக்கிறான் என்று பதிலளித்தார்கள் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 14
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 14 அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கிறது என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் ஜஹ்மிய்யாக்களின் இந்த கொள்கையை விமர்சித்த முஃதஸிலாக்கள் அல்லாஹ்விற்கு பெயர்கள் இருப்பது உண்மை ஆனால் அவனுடைய பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கூறினர். இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ பல ஆய்வுகளுக்கு பின்னர் அல்லாஹ்வின் நாட்டம் தொடர்பான பண்புகளை மட்டும் மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். இவர் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொண்டு …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 13
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 13 جادّة أهل السنة في باب الأسماء والصفات அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் வழிமுறை ❖ ஜஹ்ம் இப்னு சஃப்வான் என்பவன் பெயரில் தோன்றிய இயக்கம் தான் ஜஹ்மிய்யா. அல்லாஹ் அடியார்களைப்போன்றவன் அல்ல என்று நிறுவ வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் அவன் இப்படி செய்திருப்பினும் அதை தவறான முறையில் அவர்கள் அணுகி இறுதியில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 12
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 12 ❖ அல்லாஹ்வின் திருநாமங்களை சரியான முறையில் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தின் அடிப்படையில் புரிந்து; அதை உள்ளத்தில் பதிந்து, அது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அல்லாஹ்வை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். (இமாம் ஸஅதீ, மஜ்மூஹ் அல் காமிலா) ஸூரத்துல் அன்ஃபால் 8 : 2 அல்லாஹ்வை அறிந்து கொள்வதென்பது 2 வகைப்படும் அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 11
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 11 🏵 மிருகங்கள் உலகில் எதற்காக பிறந்தன எதற்காக இறந்தன என்ற எதையும் அறியாமல் உலகிற்கு வந்து செல்வதைப்போல் தான் அல்லாஹ்வை அறியாதவர்கள் இவ்வுலகிற்கு வந்து செல்கின்றனர். (இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸிய்யா ரஹ்) 🏵 مساكين أهل الدنيا ، خرجوا من الدنيا وما ذاقوا أطيب ما فيها . قيل : وما أطيب ما فيها ؟ قال: …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 10
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 10 ⚜ ஒரு ஆத்மாவிற்கு அவனை படைத்தவனை அறிந்து கொள்வதும், நேசிப்பதும், அவனை திக்ர் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதும் தான் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஒரு அடியான் அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொண்டால் அவன் அல்லாஹ்வை சரியாக அறிந்தவனாகவும் அவனை அதிகமாக தேடக்கூடியவனாகவும் அவனுக்கு நெருக்கமானவனாகவும் இருப்பான். ⚜ அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறியாமலிருந்தால் அல்லாஹ்வை அறியாதவனாக இருப்பான், அல்லாஹ்வை …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 09
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 9 🌷 مَا بَقِيَ شَيْءٌ يُقَرِّبُ مِنَ الْجَنَّةِ وَيُبَاعِدُ مِنَ النَّارِ إِلا وَقَدْ بُيِّنَ لَكُمْ நபி (ஸல்) – உங்களை சுவர்க்கத்தின் பால் நெருக்கக்கூடிய மேலும் நரகத்திலிருந்து தூரமாக்கக்கூடிய எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தெளிவுபடுத்தப்படாமல் விடப்படவில்லை (முஹ்ஜமுல் கபீர் – இமாம் தபரணீ) 🌷 அல்லாஹ்வை பற்றிய அறிவில் தான் மனிதனின் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது. அல்லாஹ்வை அறிந்தால் …
Sep 30
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 08
ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) பாகம் – 8 فضل العلم بأسماء الله تعالى وصفاته அல்லாஹ்வின் திருநாமங்களையும் அவனுடைய பண்புகளையும் அறிவதன் சிறப்பு 💠 மார்க்கத்தில் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையம் பற்றி அறிவதை விட சிறந்த கல்வி இல்லை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுக்கிறான் என்ற நபிமொழியை நாம் அறிந்தோம். மார்க்கத்தை அறிவதே நன்மை என்றால் மார்க்கத்தை அளித்த அல்லாஹ்வை பற்றி …
கருத்துரைகள் (Comments)