Tag: அகீதா அறிமுகம்

அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 4

  அகீதாமின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 4 توحيد الأسماء والصفات அல்லாஹ்வின் அழகிய பெயர்களும் பண்புகளும்  (تَوْحِيْدُ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ): اسم  – பெயர் :   اسماء   – பெயர்கள் அல்லாஹ்வின் பெயர்களில் சில : جبار, خالق,  سميع, بصير,  رزاق,.. ان لله تسعة وتسعين اسما அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன (புகாரி ). ஆனால் அது எந்த பெயர்கள் என்பது நாம் அறிய மாட்டோம். பெயர்களும் பண்புகளும்:   سميع – கேட்பவன் (பெயர்):  سمع …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும்- பாகம் 3

அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 3 தவ்ஹீதுல் உலூஹிய்யா: ● எவன் என்னைப் படைத்தானோ எவன் எனக்கு உணவளிக்கின்றானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும் ● தவ்ஹீத் (ஒருமைப்படுத்துதல்) ● லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் அர்த்தம் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே. 🔷 من قال لا اله الا الله دخل الجنة⬇ 🔹எவர் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு இல்லை என்று கூறுகிறானோ அவன் சொர்க்கம் …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 2

  அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 2    படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்று மட்டும் ஏற்றுக்கொள்ளல் இஸ்லாம் ஆகாது.  சூரத்துல் முஃமினூன்( 23:86,87) : “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.( 23:86) “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!(23:87)   உலக வரலாற்றில் படைத்தவன் ஒருவன் தான் என்ற அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  சூரத்துஜ் ஜூமர் (39:38) : வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு …

Continue reading

அக்கீதாவும் மன்ஹஜும் – பாகம் 1

அகீதா மின்ஹாஜுல் முஸ்லிம்   பாகம் – 1 அகீதாவின் அறிவு யாருக்கு அதிகமாக உள்ளதோ அவரால் மட்டும் தான்  இறைவனை இன்பமாக வணங்க முடியும். தௌஹீத் ருபூபிய்யா, உலூஹிய்யா, அஸ்மா வஸ்ஸிஃபாத் என ஸஹாபாக்களின் காலத்தில் மூன்றாகப் பிரித்துப் பேசப்படவில்லை; என்றாலும் இந்த தலைப்பின் கீழ் படிக்கும் அத்தனை விஷயங்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்த, ஸஹாபாக்கள் கடைபிடித்த காரியங்களே ஆகும்.

அகீதாஅறிமுகம் – 3

   

அகீதாஅறிமுகம் – 2

 

அகீதாஅறிமுகம் – 1