Tag: உளூவின் சுன்னத்துகள்

உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவின் சுன்னத்துகள் [highlight color=”yellow”]சுன்னத் என்றால் என்ன?[/highlight] ❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை. [highlight color=”yellow”]பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல்[/highlight] ❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும். [highlight color=”yellow”]பல் துலக்குவது (சிவாக்)[/highlight] ❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை. ❖ ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வீட்டில் நுழைந்தால் முதலாவதாக பல் …

Continue reading