ஃபிக்ஹ் பாகம் – 13 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] ❈ கடமையான குளியல் கணவன் குளித்த பாத்திரத்தில் மனைவியோ; மனைவி குளித்த பாத்திரத்தில் கணவனோ குளிப்பதில் எந்த தடையும் இல்லை. ❈ இப்னு அப்பாஸ் (ரலி) -நபி (ஸல்) சில மனைவிமார்கள் குளித்த பாத்திரத்தில் நபி (ஸல்) குளிக்க போனபோது மனைவி நான் கடமையான குளியல் குளித்த தண்ணீராயிற்றே என்று கேட்டபோது நபி (ஸல்) கூறுவார்கள் நீங்கள் பெருந்தொடக்காக இருந்திருக்கலாம் நீங்கள் குளித்த தண்ணீர் பெருந்தொடக்கு ஆகாது. (அஹ்மத், …
Tag: கடமையான குளிப்பு
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 12
ஃபிக்ஹ் பாகம் – 12 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] ❖ பல குளிப்புகள் கடமையுள்ளவர்கள் ஒரே நிய்யத்தில் ஒரே குளியல் குளித்தால் போதுமானது ❖ கடமையான குளிப்பை குளித்ததற்கு பிறகு உளூ செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் குளித்ததற்கு பிறகு உளூ செய்ய மாட்டார்கள் ❖ இப்னு உமர் (ரலி) – கடமையான குளிப்பிற்கு பின்னால் உளூ செய்வேன் என்ற ஒரு மனிதரிடம் நீங்க உங்களை கஷ்டப்படுத்திக்கொள்கிறீர்கள். குளிப்பே போதுமானது என்று கூறினார்கள். …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 11
ஃபிக்ஹ் பாகம் – 11 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] 💠 அஸ்மா பின்த் யஸீத் (ரலி)-நபி (ஸல்) விடம் மாதவிடாய் பெண்கள் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது இலந்தயிலை கலந்த தண்ணீரால் குளித்துவிட்டு மாதவிடாயின் இடத்தை கஸ்தூரியால் சுத்தப்படுத்துங்கள்-எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்டபோது- சுப்ஹானல்லாஹ் என்று நபி (ஸல்) சொன்னதும் ஆயிஷா (ரலி) ஒரு பஞ்சால் வாசனை திரவத்தை நனைத்து இரத்தம் வந்த இடத்தில் தேய்த்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தார்கள். இதை கூறிவிட்டு அன்சாரிப்பெண்கள் நல்லவர்கள் மார்க்க விஷயத்தில் …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 10
ஃபிக்ஹ் பாகம் – 10 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل குளிப்பு[/highlight] பெண்களின் குளிப்பு ⚜ எல்லா முடிகளும் நனைய வேண்டும் உம்மு ஸலமா (ரலி)-யா ரசூலுல்லாஹ் என்னுடைய முடி அடர்த்தியானது நான் கடமையான குளிப்பு குளிக்கும்போது பின்னிய முடியை அவிழ்க்க வேண்டுமா?-நபி (ஸல்)- 3 முறை தண்ணீர் தலை முழுவதும் தண்ணீர் ஊற்றினால் போதுமானது.பிறகு உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.(முஸ்லீம், திர்மிதி, அஹ்மத்) ⚜ உபைத் இப்னு உமைர் (ரலி) – ஆயிஷா (ரலி) கூறினார்கள்-பெண்கள் கடமையான குளிப்பின்போது தலை …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 9
ஃபிக்ஹ் பாகம் – 9 கடமையான குளிப்பு [highlight color=”green”]الغسل குளிப்பு[/highlight] குளிப்பின் சுன்னத்துகள் ஆயிஷா (ரலி)-நபி (ஸல்) கடமையான குளிப்பு குளித்தால் முதலில் இரண்டு கைகளையும் கழுவுவார்கள், பிறகு தனது வலது கையால் இடது கையின்மீது தண்ணீர் ஊற்றி மறைவிடத்தை கழுவுவார்கள், பிறகு தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்வார்கள் பிறகு தண்ணீர் எடுத்து தன் தலையில் ஊற்றி தலையின் அடி முடி வரை தண்ணீர் செல்வதற்காக 3 முறை குடைவார்கள் பிறகு உடல் …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 8
ஃபிக்ஹ் பாகம் – 8 கடமையான குளிப்பு [highlight color=”yellow”]الغسل குளிப்பு[/highlight] கடமையான குளிப்பின் ருக்னுகள் 1 – நிய்யத் நிய்யத் என்பது உள்ளத்தில் வரக்கூடிய ஒரு எண்ணம் தான். ஆகவே அதை நாவால் சொல்வது பித்அத்தாகும். சுத்தமாகப்போகிறேன் என்ற எண்ணத்துடன் குளிக்க வேண்டும் 2 – உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையுள்ள அனைத்து உறுப்புக்களும் நனைய வேண்டும்.
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 கடமையான குளிப்பு [highlight color=”pink”]الغسل குளிப்பு[/highlight] 5 –ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால் துமாமா (ரலி) இஸ்லாத்திற்கு வந்தபோது நபி (ஸல்) அவரிடம் குளிக்க கட்டளையிட்டார்கள் அவர்களும் குளித்துவிட்டு வந்தார்கள் (முஸ்னத் அஹ்மத்) 🍂சுன்னத்தான குளிப்புகள் ●ஜும்மா நாளில் குளிப்பது ●பெருநாள் நாட்களில் குளிப்பது ●இஹ்ராமிற்காக குளிப்பது ●மக்காவிற்குள் நுழைவதற்கு முன்னால் குளிப்பது : மக்காவில் நுழைய நாடுபவர் குளிப்பது ஸுன்னத்தாகும். இப்னு உமர்(ரலி) அவர்கள் மக்காவுக்கு வந்தால் “தீதுவா” என்ற இடத்தில் இரவு …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 கடமையான குளிப்பு [highlight color=”pink”]الغسل – குளிப்பு[/highlight] 3 – انقضاء الحيض و النفاس மாதவிடாய் மற்றும் பேறுகால இரத்தப்போக்கு முடிதல் ❖ பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) -மாதவிடாயின் காலத்தில் தொழுகையை விட்டு விடுங்கள் பிறகு குளித்துவிட்டு தொழுங்கள். (புஹாரி, முஸ்லீம்) ⚜ சூரா அல்பகறா 2:222 மாதவிடாயின் காலத்தில் உடலுறவு கொள்ளாதீர்கள். ❖ ஆகவே மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் பேறுகால இரத்தப்போக்கின் போது தொழுகையை விட்டுவிட்டு சுத்தமானதும் …
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 கடமையான குளிப்பு [highlight color=”blue”]الغسل – குளிப்பு[/highlight] 2 – التقاء الختانين இரண்டு கத்னாக்களுடைய இடம் சந்திப்பது. ⚜ சூரா அல்மாயிதா 5:6 ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்….
Jan 20
கடமையான குளிப்பு பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 கடமையான குளிப்பு [highlight color=”red”]الغسل – குளிப்பு[/highlight] ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை ❀ மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம் ❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க வேண்டும் அதே நேரம் இந்திரியத்தை காணவில்லையென்றால் …
- 1
- 2
கருத்துரைகள் (Comments)