ஃபிக்ஹ் பாகம் – 7 காலுறையின் மீது மஸஹ் செய்தல் [highlight color=”red”]காலுறையின் நேரம் எப்போது முதல் ?[/highlight] உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது). [highlight color=”red”]மஸஹ் எப்போது முடிவடையும் ?[/highlight] ✦ கால எல்லை முடிந்தால் ✦ குளிப்பு கடமையானால் ✦ காலுறையை கழட்டி விட்டால்.
Tag: காலுறையின் மீது மஸஹ் செய்தல்
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 காலுறையின் மீது மஸஹ் செய்தல் [highlight color=”pink”]எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்?[/highlight] ஊர்வாசிகள் : → ஒரு இரவும் ஒரு பகலும் பிரயாணிகள் : → 3 பகலும் 3 இரவுகளும் சப்வான் இப்னு அஸ்ஸான் ரலி-நபி ஸல் எங்களிடம் ஏவினார்கள்-சுத்தமான நிலையில் காலுறை அணிந்திருந்தால் ஊரிலிருந்தால் ஒரு நாளும் பிரயாணத்தில் 3 நாட்களும் மஸஹ் செய்ய ஏவினார்கள். குளிப்பு கடமையான நிலை வந்தாலே தவிர அதை நாங்கள் கழட்டுவதில்லை (முஸ்னத் ஷாபிஈ, அஹ்மத், …
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 5
ஃபிக்ஹ் பாகம் – 5 காலுறையின் மீது மஸஹ் செய்தல் [highlight color=”orange”]எந்த இடத்தில் மஸஹ் செய்ய வேண்டும்?[/highlight] காலுடைய மேல் பகுதி முகீரா (ரலி) – நபி(ஸல்) தன்னுடைய இரண்டு காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்வதை நான் பார்த்தேன் (அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ – ஹசன் என்று கூறுகிறார்கள்) அலி(ரலி) – மார்க்க விஷயங்களை புத்தியை கொண்டு முடிவெடுக்கக்கூடிய விஷயங்களாக இருந்தால் காலுடைய மேல் பகுதியில் மஸஹ் செய்வதை விட கீழ் பகுதியில் மஸஹ் …
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 காலுறையின் மீது மஸஹ் செய்தல் [highlight color=”green”]மஸஹ் செய்வதற்கான நிபந்தனை[/highlight] அதை அணிவதற்கு முன்னர் உளூவுடன் இருக்க வேண்டும். ஆதாரம் முகீரத் இப்னு ஷுஹபா (ரலி)-ஒரு இரவில் நபி (ஸல்) உடன் நானிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) – கைகளை கழுவினார்கள், தலையை தடவினார்கள்…….நான் நபி (ஸல்) அணிந்திருந்த காலுறையை கழட்டுவதற்காக குனிந்தேன். ஆனால் நபி (ஸல்) அதை கழட்ட வேண்டாம். நான் உளூஉடனிருக்கும்போது …
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 காலுறையின் மீது மஸஹ் செய்தல் [highlight color=”green”]இந்த காலத்தின் நாம் உபயோகிக்கும் துணியால் செய்யப்பட (சாக்ஸ்) காலுறையில் மஸஹ் செய்யலாமா?[/highlight] அபூதாவூத் (ரஹ்) – அலி (ரலி) , ஆபத்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி), பராவு இப்னு ஆசிப் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி) அபூஉமாமா (ரலி), சஹத் இப்னு ஸஅத் (ரலி), அம்ரு இப்னு ஹுரைப் (ரலி), உமர் இப்னு கத்தாப் (ரலி) மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) …
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 காலுறையின் மீது மஸஹ் செய்தல் رأيت جرير بن عبد الله بال ثم توضأ ومسح على خفيه ثم قام فصلى ، فسُئل فقال : رأيت النبي صلى الله عليه وسلم صنع مثل هذا ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு பிறகு உளூ செய்தார்கள் பிறகு தன் காலுறையின் மீது மஸஹ் செய்தார்கள்- (அங்கிருந்த மக்கள்) …
Jan 20
காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1
ஃபிக்ஹ் பாகம் – 1 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் : உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல். நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள். ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.
கருத்துரைகள் (Comments)