Tag: சுத்தம்
Jan 19
சுத்தம் பாகம் 3A
ஃபிக்ஹ் பாடம் 5 சுத்தம் பாகம் 3 a பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்) III . கடல் நீர் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நசாயீ)
Jan 19
சுத்தம் பாகம் 2
ஃபிக்ஹ் பாடம் 4 சுத்தம் பாகம் 2 மழைநீர் சுத்தமானது ஆதாரம்: ❤ சூரா அன்ஃபால் (8:11) إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ (நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை …
Jan 19
சுத்தம் பாகம் 1
ஃபிக்ஹ் பாடம் 3 சுத்தம் பாகம் 1 சுத்தம் செய்வதற்காக நாம் இரண்டு விஷயங்களை உபயோகிப்போம் 1. தண்ணீர் 2. மண் தண்ணீரை 4 வகையாகப் பிரிக்கலாம் 1. مياء الماء المطلق பொதுவான தண்ணீர் (அதுவும் சுத்தமாக இருக்கும், அது பிறரையும் சுத்தமாக்கும்) 2. மழை நீர் 3. பனி நீர் 4. ஆலங்கட்டி
கருத்துரைகள் (Comments)