Tag: தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான்

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 11

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 11 ❤ வசனம் 74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ ➥   மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். ❤ ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக இருந்தால் போதாது; தன் குடும்பத்தையும் அதற்காக வேண்டி …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10 ❤ வசனம் 72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ ➥   அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். ❤ நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு செல்லாமல் நட்டுவிட்டு செல். ❤ வசனம் 73 وَالَّذِيْنَ اِذَا …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9 ❤ வசனம் 69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا   ➥   கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். ❤ வசனம் 70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ ➥   ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8 لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல் கொலைக்கு கொலை பரிகாரம் மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர் இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் செய்யக்கூடாது. விபச்சாரத்தை வேரோடு களையும் இஸ்லாம் …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 7

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 7 ❤ வசனம் 68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ‏ ➥   அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 6 ❤ வசனம் 67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ ➥   இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். ✦ சூரா அல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا‌ ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏ …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5

தஃப்ஸீர்  சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5 ❤ வசனம் 65 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ   اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ➥   “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள். ❤ நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் பாதுகாவல் தேடுவீர். ان عذاب ربك لوا قع ماله …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4 ❤ வசனம் 64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏  ஸுஜூத் –  سُجَّدًا நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏   ➥   இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر ❤ وركعتي الضحي، وأن أوتر قبل أن أنام   ➥   அபூஹுரைரா (ரலி) – …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3 அர் ரஹ்மானின் அடியார்கள் ❤  ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள். ❤  ஜாஹில் என்றால் யார்? رجل يدري ولا يدري أنه يدري ⚫ ❤  தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில். اللهم أهد قومي فإنهم لا يعلمون ⚫ ❤  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி காட்டுவாயாக. اللهم اغفر لقومي فإنهم لا يعلمون ⚫ ❤  நபி (ஸல்) – என்னுடைய …

Continue reading

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2 ❁ சூரா பனீ இஸ்ராயீல் 17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏ ➥   மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. ❁ சூரா லுக்மான் 31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ …

Continue reading