Tag: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 17 ❤ வசனம் 13 لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏ கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ الْـكٰذِبُوْنَ  ➥   அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 16

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 16 ❀ நபி(ஸல்) மிஃராஜில் கண்ட காட்சி – சிலர் நெருப்பாலான கத்தரிக்கோலால் தங்களது நாவுகளை கத்தரித்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நன்மையை சொன்னார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை. ❀ நபி(ஸல்) – சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பிறகு நரகில் சிலர் குடல்கள் வெளியேறி செக்குமாடு சுற்றும் நிலையில் சுற்றுவார்கள். மிக மோசமான அந்த நிலையை கண்டு பிற நரகவாசிகள் கேட்பார்கள் – நான் பிறருக்கு நன்மையை ஏவினேன் நான் அதை …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 15 ❤வசனம் 12: لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ எண்ணினால் ↔ ظَنَّ முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ தங்களை↔ بِاَنْفُسِهِمْ நன்மை ↔ خَيْرًاۙ அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ ➥   முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 14 நன்மை இதன் மூலம் பல விஷயங்களை நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஷியாக்கள் ஆயிஷா(ரலி) வைப்பற்றி மிக மோசமாக பேசுகிறார்கள்; அல்லாஹ் குர்ஆனிலேயே அவர்களை பரிசுத்தமாக்கியிருக்கிறான். மகத்தான தண்டனை (1893) مَنْ دَلَّ عَلَى خَيْرِ فَلَهَ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ) رواه مسلم ◈ அபூ மசூத் அல் அன்சாரி (ரலி) – யார் ஒரு நன்மையை ஏவுகிறாரோ (வழிகாட்டுகிறாரோ) அதை செயல்படுத்துபவருக்கு கிடைக்கும் அதே நன்மை அவருக்கும் கிடைக்கும்(முஸ்லீம்). …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 13 لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ஆனால் ↔ بَلْ அது ↔ هُوَ உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ தீமையிலிருந்து ↔ مِنَ الْاِثْمِ‌ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 12 ❤ வசனம் 11 اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக ↔ اِنَّ அத்தகையவன் ↔ الَّذِيْنَ உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ குழுவில் ↔ عُصْبَةٌ உங்களிலிருந்து ↔ مِّنْكُمْ‌ ✴ அப்துல்லாஹ் இப்னு …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 11

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 11 மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு சென்றார்கள். இரண்டரை நாட்கள் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 10 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு முஅத்தால் (ரலி) (ஜாஹிலிய்யா காலத்திலேயே கண்ணியமாக …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 9 ♥ வசனம் 5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ ↔ ‏ ➥   எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ – நிச்சயமாக …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 8 ♥ வசனம் 4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ அவர்களை 80 கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً அவர்களது …

Continue reading