Tag: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 87

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 87 ❤ வசனம் : 46 لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ ↔ لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ தெளிவுபடுத்தக்கூடிய அத்தாட்சிகளை(வசனங்களை) நாம் இறக்கினோம். ↔ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான். நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான். 💠 முன் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 86

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 86 ❤ வசனம் : 45 وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ‌ۚفَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ؕ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ ↔ وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான் ↔ فَمِنْهُمْ مَّنْ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 85

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 85 ❤ வசனம் : 43 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ‌ ؕ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ‏ ↔ اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 84

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 84 நபி (ஸல்) காலத்தில் உஹத் யுத்தத்தில் கணவனை, தந்தையையும் சகோதரனையும் இழந்த பெண் ஹன்சா (ரலி). காதிசிய யுத்தத்தில் தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகள் அனைவரும் இறந்துவிட்டபோது அவர்களிடம் செய்தி சொல்லப்பட்ட போது இந்த மரணங்களின் மூலம் என்னை கண்ணியப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று கூறினார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 83

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 83 ❤ வசனம் : 42 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏  வானங்களிலும் பூமியும்  அல்லாஹ்விற்கே சொந்தம் ↔ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.↔ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ‏  💠 மறுமையில் அல்லாஹ் வரும்போது; 20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 82

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 82 💠 ஒரு நாள் காலையில் நபி (ஸல்) பஜ்ர் தொழுதுவிட்டு வெளியே செல்லும்போது ஜுவைரியா (ரலி)  திக்ர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தார்கள் திரும்ப வரும்போதும் அதே நிலையில் இருந்து திக்ர் செய்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) – உனக்கு பிறகு நான் 4 வார்த்தைகளை 3 முறை சொன்னேன் நீ காலை முதல் சொன்ன அந்த வார்த்தைகளோடு நான் சொன்ன அந்த வார்த்தைகளை  ஒப்பிட்டு பார்த்தால் நான் சொன்ன வார்த்தைகள் தான் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 81

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 81 💠ருகூவில் سبحان ربى العظيم என்று கூறுவதன் மூலம் தஸ்பீஹ் செய்கிறோம் 💠சுஜூதில் سبحان ربى الاعلى என்று சொல்கிறோம் ❤ சூரா அந்நஸ்ர் 110 : 3 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏ உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். 💠இந்த வசனம் இறங்கியதிலிருந்து நபி …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 80

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 80 سبحان الله العظيم وبحمده ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவர் இப்படி சொன்னால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீச்சமரம் நடப்படுகிறது (திர்மிதி) 💠 சஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)-நாங்கள் நபி (ஸல்) உடன் உட்கார்ந்திருக்கும்போது  உங்களில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 1000 நன்மைகளை சம்பாதிப்பது கஷ்டமாகுமா?-அது எப்படி என்று ஒருவர் கேட்டபோது-நபி (ஸல்) – சுப்ஹானல்லாஹ் என்று 100 முறை கூறுங்கள்(ஸஹீஹ் முஸ்லீம்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 79

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 79 தஸ்பீஹ் செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள் 💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் ஒவ்வொரு நாளும் 100 முறை سبحان الله وبحمده(சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அது அழிந்து விடும்(புஹாரி, முஸ்லீம்) கடல் நுரையளவு – சிறிய பாவங்களை குறிக்கும் மேலும் பெரும்பாவங்களை தவ்பா செய்தால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். 💠 நபி (ஸல்) – யாரொருவர் காலையிலும் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 78

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 78 தஸ்பீஹ் செய்யுமாறு அல்லாஹ் இடும் கட்டளை ❤ சூரா அல்ஃபுர்கான் 25 : 58 எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும். ❤ சூரா அல் ஹிஜ்ர் 15 : 98 நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! …

Continue reading