Tag: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 67 مَثَلُ نُوْرِهٖ  அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்   ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ    அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ  அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் எண்ணெயை கொண்டு அது மூட்டப்படுகிறது ↔ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ  அந்த விளக்கு கிழக்கிலுமில்லை …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 66

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 66 ❤ வசனம் : 35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்) இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் என்ற கருத்தையே முன்வைகின்றார்கள். அப்துல் அஸீஸ் பின் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 65

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 65 ❤ வசனம் : 33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 64

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 64 ❤ வசனம் : 32 وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ يَدُ اللَّهِ مَلْأَى لا يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ✥ அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்வுடைய கை நிறைந்திருக்கிறது அல்லாஹ் கொடுப்பதால் அந்த நிறைந்த கையில் எதையும் குறைக்காது. (புஹாரி). من لم يسأل الله يغضب عليه ✥ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -அல்லாஹ்விடத்தில் யாராவது கேட்காமல் இருந்தால் அல்லாஹ் கோவப்படுகிறான்(திர்மிதி)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 63

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 63 ❤ வசனம் 32 : اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான முஃபஸ்ஸிர்களின் கருத்து : அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான் ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس  அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) –  செல்வம் என்பது நிறைய பொருட்கள் வந்து சேருவதல்ல உண்மையான செல்வம் போதுமென்ற மனம் தான் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 62

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 61

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 61 ❤ஸூரத்துல் முஃமினூன் 23: 5, 6, 7 وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ (6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 60

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 60 ⚜ திருமணத்திற்கு வயதை நிர்ணயிப்பதன் மூலம் நாம் தவறு செய்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம். பித்னா வுடைய காலத்தில் ஒழுக்க சீர்கேட்டை தவிர்க்க ஒரே வழி திருமணம் தான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به ⚜ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவர் லூத்தின் சமுதாயம் செய்த (ஓரினச்சேர்க்கையை) எவரேனும் செய்வதை காண்கிறாரோ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 59

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 59 ❤ ஸூரத்துன்னிஸாவு 4:3 அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 58 ✥ நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள். ✥ நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.