Tag: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 47  ✴ அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது. ✴مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் அவன் அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை அஞ்சுவான்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 46  ✴ ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள். ✴ إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)- நீங்கள் ஒருவருடைய …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 45 ❊ ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும். لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من جناح ❊ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உன் அனுமதியின்றி உன் வீட்டை ஒருவர் …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 44

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 44 ✴ நபி (ஸல்) உத்மான் (ரலி) வின் வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களது தலையில் தண்ணீர் இருந்தது -நான் பிறகு வருகிறேன் என்று கூறி நபி (ஸல்) திரும்பி விட்டார்கள்  

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 43  ✴ பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள். ✴إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ✴ கைஸ் இப்னு சகட இப்னு உபாதா (ரலி) – நபி …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 42 ❤ வசனம் 28 : فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏ அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் – அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41  ❤ வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). ↔ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ ➥   அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 ❤ வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ ➥   கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. …

Continue reading

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38  ✴ நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள். ❤ வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏  எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. ❤ வசனம் 24 : يَّوْمَ تَشْهَدُ …

Continue reading