Tag: நஜீசின் வகைகள்

நஜீசின் வகைகள் பாகம் 13B

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13B 🔰 மலஜலம் கழித்தால் வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது. 🔰 நிர்பந்த  சூழல் உள்ளவர்கள் வலது கையால் சுத்தம் செய்வதில் தவறில்லை. 🔰 அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) சிறுநீர் கழிக்கச்சென்றால் சுத்தம்   

நஜீசின் வகைகள் பாகம் 13A

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 13A கப்ரில் வேதனை செய்ய பட்டவர்களை பற்றி நபி(ஸல்) கூறிய ஹதீஸ்; வேறொரு அறிவிப்பில்  அவர் தான் சிறுநீர் கழிக்கும்போது தன் ஆடையை மறைக்க மாட்டார்கள். மற்றொருவர் கோள்சொல்லித்திரிந்தவராவார்  உள்ளதைச்சொல்வது தான் புறம்; இல்லாததை சொல்வது அவதூறு என்பதை நாம் புரிந்து கொள்வோம்

நஜீசின் வகைகள் பாகம் 12

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12 ✥ குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான். ✥ நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி) ✥ அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போவோம். பொதுவாக நபி (ஸல்) சிறுநீர்கழிக்கும் இடத்தை …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 11

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11 لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه ✦ நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்) ✦ தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு) ✦ ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் அதை உண்மைப்படுத்தாதீர். (திர்மிதி) …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 10

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10 திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம். ஆதாரம் : إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا ➥   அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்) ✴ இப்னு உமர் (ரலி) – நான் என்னுடைய சகோதரி ஹப்ஸா …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 9

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 9 ✤ நாம் கழிவறைக்குள் செல்லும்போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் பாகங்களை கொண்டு செல்லக்கூடாது. கட்டாயமான சூழலில் உள்ளே கொண்டு செல்லலாம் என இமாம்கள் கருத்து கூறுகின்றனர். ✤ நபி (ஸல்) – வெட்டவெளியில் தேவையை நிறைவேற்றச்சென்றால் தூரமாக செல்வார்கள் (அபூதாவூத்) ஜாபிர் (ரலி) -நபி (ஸல்) உடன் நான் ஒரு பிரயாணத்திற்கு சென்றேன் அப்போது நபி (ஸல்) தன் வெளிதேவைகளுக்கு செல்வதாகயிருந்தால் மற்றவர்களின் கண்களிலிருந்து மறையும் அளவிற்கு தூரமாக செல்வார்கள்  (இப்னு மாஜா) …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 8

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 8 சல்மான் அல் பாரிஸ் (ரலி) இடம் ஒரு யூதர் கேட்டார் உன்னுடைய நபி எல்லாவற்றையும் உங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்களா? என்று கேட்ட போது; ஆம், எங்களுடைய நபி (ஸல்) எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தந்திருக்கிறார்கள்; எங்களுக்கு மலஜலம் கழிக்கச்சென்றால் கிப்லாவை முன்னோக்கக்கூடாது வலது கையால் சுத்தம் செய்யக்கூடாது, தண்ணீர் இல்லாதபோது 3 கற்களால் சுத்தம் செய்வது, எலும்பை கொண்டும் மிருகங்களின் மலங்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாது என்றும் கற்றுத்தந்தார்கள் (ஸஹீஹ் முஸ்லீம்)

நஜீசின் வகைகள் பாகம் 7

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 7 மது ❤ மதுபானம் அசுத்தமா? ♡ சூரா அல்மாயிதா 5:90 ↔ ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். ✻ அதை அருந்துவதும் விற்பதும் ஹராம் ஆனால் அதை தொட்டால் அசுத்தமல்ல. ✻ அசுத்தமானவைகள் சாப்பிடக்கூடிய பிராணிகளின் மாமிசங்களை உண்பதையும் அதன் பாலை அருந்துவதையும் நபி (ஸல்) தடுத்திருக்கிறார்கள். அதில் பிரயாணம் …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 6

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6 நாய் ❉ இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்: 1. வேட்டை  2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க  3. வீட்டின் பாதுகாப்பிற்காக لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة ➥   நபி (ஸல்) – எந்த வீட்டில் நாயும் உருவப்படங்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் மலக்குமார்கள் …

Continue reading

நஜீசின் வகைகள் பாகம் 5

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 5 ✥ உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளின் சிறுநீரும் மலமும் அசுத்தமாகும் (கழுதை, பருந்து….) ✥ அப்துல்லாஹ் இப்னு மசூத் – நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற சென்றார்கள்.என்னிடம் 3 கற்களை கொண்டு வரச்சொன்னார்கள் ஆனால் 2 கற்கள் தான் எனக்கு கிடைத்தது ஆனால் 3 வது கல் கிடைக்காததால் 3 வதாக கழுதையின் விட்டையை கொண்டு சென்றேன். அந்த கழுதையின் விட்டையை வீசிவிட்டார்கள். ✥ எந்த பிராணியுடைய மாமிசத்தை உண்பதற்கு அனுமதியிருக்கிறதோ அதனுடைய …

Continue reading