ஃபிக்ஹ் பாகம் – 3 மாதவிடாய் மாதவிடாயின் கால எல்லை ⚜ சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை. சில அறிஞர்களின் கருத்துக்கள் ⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மாதவிடாயிற்கும் இன்னொரு மாதவிடாயிற்கும் இடையில் எத்தனை …
Tag: மாதவிடாய்
Jan 20
மாதவிடாய் பாகம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 மாதவிடாய் (2) சிவப்பு நிறம் (3) மஞ்சள் நிறம் (4) கலங்கிய அழுக்கு நிறம் ⚜ அல்கமா இப்னு அபீஅல்கமா அவர்களது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.அக்காலத்தில் பெண்கள் தங்களது மாதவிடாய் தூய்மையடைந்து விட்டதா என்று தெரிந்து கொள்ள ஆயிஷா (ரலி) விடம் தங்களது வெளியேறும் நீரின் நிறத்தை ஒரு பஞ்சு போன்ற துணியில் வைத்து அனுப்புவார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அந்த பஞ்சில் வெள்ளை நிறத்தை காணும் வரை அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள் (முவத்தா மாலிக், …
Jan 20
மாதவிடாய் பாகம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 மாதவிடாய் الحيض في اللغة العربية هو السيلان؛ ஹைல் என்ற சொல்லுக்கு அரபியில் நேரடி அர்த்தம் ஓடுதல்(இரத்தம்) ஆரோக்கியமான நேரத்தில் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து வெளியாகக்கூடிய இரத்தத்திற்கு பெயர் தான் ஹைல் எனப்படும். ⚜ அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி ஒரு பெண் 9 வயதிற்கு பிறகு பூப்பெய்கிறாள் என்று கருதப்படுகிறது. ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் எந்த வயதில் முடியவேண்டும் என்ற எந்த வரைமுறையும் காணப்படவில்லை. மாதவிடாய் இரத்தத்தின் நிறங்கள் (1) கருப்பு …
கருத்துரைகள் (Comments)