அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14 [highlight color=”black”]எல்லோருக்கும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று நம்புதல்[/highlight] 🍉 ஸூரத்துல்ஆல இம்ரான்3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர …
கருத்துரைகள் (Comments)