Tag: மின்ஹாஜுல் முஸ்லீம்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 124 ♦️உர்வா இப்னு மசூத் ஸகபீ (ரலி) – இஸ்லாத்தை ஏற்கும் முன் – முஹம்மதுடைய தோழர் முஹம்மதை கண்ணியப்படுத்துவதை போன்று வேறெந்த சமுதாயமும் தங்கள் தலைவர்களை கண்ணியப்படுத்துவதை நான் கண்டதில்லை. சூரா அஷ்ஷுஅரா 26:61 فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏ இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். சூரா அலஃபத்ஹ் 48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123 நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும். قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 122 நபி (ஸல்) – மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு தாவா செய்யும்போது கண் தெரியாதவரான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) வந்தபோது நபி (ஸல்) முகம் கடுகடுத்தார்கள் அப்போது அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களை இறக்கினான். சூரா அபஸ 80:1 – 12 (1)அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். (2)அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது, (3)(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா? …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 121 ஒரு மனிதனுக்கு நன்மையை ஏவுவதற்கு முன்னர் அது நன்மை என்று  கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு தீமையை தடுப்பதற்கு முன்னர் அது தீமை என்று கற்றுக்கொடுக்க வேண்டும் . ஒரு தீமையை தடுக்க முடியவில்லையென்றால் மனதார  வெறுக்க வேண்டும். சூரா அல்ஃபுர்கான் 25:72 மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 120 (4) உளவுபார்த்து தீமையை கண்டு பிடித்து தடுக்கக்கூடாது المؤمن غِر كريم والفاجر خب لئيم ஒரு முஃமின் எப்பொழுதும் ஏமாறக்கூடிய சங்கையுள்ள தன்மையுள்ளவன் إنما المؤمن كالجمل الأنف، حيثما قيد انقاد ஒரு முஃமின் ஒட்டகத்தின் கடிவாளம் வளைப்பது போல வளைவான். (அவனிடம் பிடிவாத குணம் இருக்காது; மென்மையான குணம் கொண்டவனாக இருப்பான்). முனாபிக்குகளின் இயல்பு: சூரா அல் முனாஃபிகூன் 63:4 كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ… …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 119 (3) நல்ல பண்புடையவராக இருக்க வேண்டும் ஷேக் அல்பானி – உண்மையென்பது உள்ளத்திற்கு பாரமானது நம்முடைய பண்புகளால் பாரத்தை நாமாகவே அதிகரித்துவிடக்கூடாது. عليك بالرفق நபி (ஸல்) ஆயிஷா (ரலி) இடம் வாகனத்திடம் மென்மையாக நடந்துகொள்ளுமாறு கட்டளையிட்டார்கள் إِنَّ الرِّفْقَ لا يَكُونُ فِي شَيْءٍ إِلا زَانَهُ ، وَلا نُزِعَ مِنْ شَيْءٍ إِلا شَانَهُ நளினம் எந்த ஒன்றோடு கலந்தாலும் அதை அழகாக்கிவிடும் எந்த …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 118 (2)எந்த தீமையை விட்டும் தடுக்கிறாரோ அந்த தீமையை செய்யாதவராக இருக்க வேண்டும். ஸூரத்துல் பகரா 2:44 நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 61:2,3 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏ (2) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? كَبُرَ مَقْتًا …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 117 நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒழுங்குகள் (1) எதை நன்மை என்று ஏவுகிறாரோ அது மார்க்கத்தில் நன்மை தான் என்ற அறிவு அவருக்கு இருக்க வேண்டும். ஸூரத்து முஹம்மது 47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக. பனீ இஸ்ராயீல் 17:36 وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 116 ❤  ஸூரத்துல் மாயிதா 5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْ‌ۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 115 http://files.qurankalvi.com/Aqeedha%20Minhajul%20Muslim_/%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20115.mp3 والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله عز وجل أن يبعث عليكم عذابا من عنده ثم تدعونه فلا يستجاب لكم நபி (ஸல்)- என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அவன் மீது சத்தியமாகநீங்கள் நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் அல்லது அல்லாஹ்வின் புறத்திலிருந்து தண்டனையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பான் அதற்கு பின் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டாலும் பதில் தரப்படமாட்டாது …

Continue reading