அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 104 اولياء الشيطان ஷைத்தானின் நேசர்கள் http://files.qurankalvi.com/Aqeedha%20Minhajul%20Muslim_/%E0%AE%85%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%20104.mp3 காஃபிர்களுக்கு அல்லாஹ் அல்லாதவர்கள் தான் நேசர்களாக இருப்பார்கள் சூரா அல்பகறா 2:257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – …
Tag: மின்ஹாஜுல் முஸ்லீம்
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103 வணங்கப்படுபவர்களிடம் அல்லாஹ் மறுமையில் கேள்வி கேட்பான் 🌹 ஸூரா அல்மாயிதா 5:116 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَؕ …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 102
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 102 🏵 இறைநேசர்கள் கராமத் (அற்புதம்) குகைவாசிகளுக்கு அல்லாஹ் பல அற்புதங்களை செய்தான் ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 🏵 ஆனால் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலாக மக்கள் பள்ளி எழுப்பினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் பிறர் அறிந்து கொண்டனர் 🌹 ஸூரா அல் கஹ்ஃப் 18 : 21 இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 101
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 101 💢إِذَا كَانَ أَحَدُكُمْ مَادِحًا صَاحِبَهُ لَا مَحَالَةَ فَلْيَقُلْ: أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ إِنْ كَانَ يَعْلَمُ ذَاكَ كَذَا وَكَذَا அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) – ஒருவரை நல்லவர் என்று கூறாதீர்கள் மாறாக அவ்வாறு தான் நான் நினைக்கிறேன் அல்லாஹ்விற்கு மேல் நாம் யாரையும் தூய்மை படுத்தவில்லை (புஹாரி, அஹ்மத்)
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 100 💠 சூபிஃத்துவத்தில் வழிகேட்டின் உச்சகட்டத்தை அடைந்து தம்மை தாமே இறைவன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார்கள்(எங்கும் இறைவன் எதிலும் இறைவன் எல்லாமே இறைவன் என்ற அடிப்படையில்) 💠 ஒருவரை இறைநேசர் என்று கூறவேண்டுமென்றால் அதற்கு அல்லாஹ் சொல்லித்தந்திருக்க வேண்டும் அல்லது நபி (ஸல்) சொல்லி தந்திருக்க வேண்டும், 💠 ஆகவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள இறைநேசர்களை நிச்சயமாக நாம் நம்புகிறோம். 💠 குர்ஆன் ஹதீஸில் இடம் பெற்றுள்ள …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 99 💢தரீக்கா முறையில் தான் அல்லாஹ்வின் இறைநேசராக ஆக முடியும் என்று ஒரு செய்தியும் குர்ஆன் சுன்னாவில் இல்லையே,இவர்கள் இந்த விஷயங்களை எங்கிருந்து பெற்றார்கள்? இதை கொண்டு வந்தது யார்? 💢كان خلقه القرآن ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) குர்ஆனாக வாழ்ந்தார்கள் (முஸ்லீம்)
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 98 🌹 ஸூரா அல் ஜின் 72 : 16 وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَى الطَّرِيْقَةِ لَاَسْقَيْنٰهُمْ مَّآءً غَدَقًا ۙ “(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம் 💢தரீக்கா வாதிகள் இந்த வசனத்தை தவறாக உபயோகிக்கப்படுத்துகின்றனர்
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 97 💢مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ அபூஹுரைரா (ரலி) – நான் நேசிக்கக்கூடியவரை யார் தொல்லை செய்கிறாரோ அவருக்கெதிராக நான் போர் பிரகடனம் செய்கிறேன் என அல்லாஹ் கூறுகிறான் என நபி ஸல் கூறினார்கள் (புஹாரி) 💢إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வுடைய அடியார்களில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 96 🌹 ஸூரா அல்பகறா 2 : 257 اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் …
Apr 15
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 95 💢 தவறான கொள்கை உடையவர்கள் சிலரை நபிமார்களின் அந்தஸ்துக்கு உயர்த்துவதற்காக குர்ஆன் வசனங்களை தவறாக பயன் படுத்துகிறார்கள். 🌹 ஸூரா யூனுஸ் 10: 62 , 63 , 64 اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ (62) (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். الَّذِيْنَ اٰمَنُوْا …
கருத்துரைகள் (Comments)