Tag: மின்ஹாஜுல் முஸ்லீம்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 84 விதியின் விஷயத்தில் வழி கெட்ட  கூட்டங்கள் ❣ கத்ரிய்யா  – விதியை மறுத்தவர்கள் இறைவன் அனைத்தையும் படைத்தான் விதி இருக்கிறது. ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை அல்லாஹ் அறிய மாட்டான் என்றார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் – நாளை நடக்கக்கூடியவை அல்லாஹ் அறிவானா இல்லையா என்று கேள்வி கேட்டபோது? கத்ரிய்யா – அல்லாஹ் நாளை நடப்பதை அறிந்தவன் தான் ஆனால் மனிதன் நாளை என்ன செய்வான் என்பதை …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 83 விதியை நம்பும்போது 💕 علمه – அறிந்தான் 💕 كتبه – எழுதினான் 💕 شاءه – நாடினான் 💕 خلقه  – படைத்தான் 🛡 அதே நேரம் மனிதனுக்கான சுதந்திரமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை இரண்டிற்கும் இடையிலான சம்மந்தத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82 💠 ஸூரத்துல் அன்ஆம்6:148 (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 81 ⚜ ஸூரத்துல் அன்ஆம் 6: 28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; ⚜ விதி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் இரகசியங்களில் ஒன்று என்பதை புரிந்து கொள்வோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 80 إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ : اكْتُبْ ، قَالَ : رَبِّ وَمَاذَا أَكْتُبُ ؟ قَالَ : اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ 🛡 உபாத இப்னு ஸாமித் (ரலி) –  அபூ தாவூத் ↔ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ அல்லாஹ் முதலாவதாக எழுதுகோலை படைத்தான் ↔ فَقَالَ لَهُ : اكْتُبْ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 79  يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 78

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 78 உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) இருப்பார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு (அதனிடம்) …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 77

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 77 🌹 ஸூரத்துல் அன்ஆம்6:59 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 76

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 76 🌷 ஸூரத்துல் கமர் 54:49 اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏ நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். 🌷 ஸூரத்துல் ஹிஜ்ர் 15:21 وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ‏ ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை. 🌷 ஸூரத்துல் ஹதீத் 57:22 مَاۤ اَصَابَ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 75

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 75 விதியை நம்புதல் ✤ விதியை நம்புதல் ஈமானின் அடிப்படையில் ஒன்றாக வராது என்று கூறும் மௌலானா மௌலூதியின் அவர்களின்  வாதம் அடிப்படையற்றது. ஒரு முஸ்லிமிற்கு குர்ஆனும் ஹதீஸும் 2 அடிப்படைகளாகும். ✤ விதியை மறுத்தவர் காஃபிராகி விடுவார்.