Tag: மின்ஹாஜுல் முஸ்லீம்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 64 💠 குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு நபிமார்களும் தொழில் செய்து பிழைத்தவர்கள் என்று விளங்கமுடிகிறது. 💠 عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : ” ما من نبي إلا وقد رعى الغنم . قالوا : وأنت [ ص: 57 ] يا رسول الله ؟ قال : نعم ، كنت …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 63 முன் சென்ற சமூகத்தினர் அத்தாட்சிகளை புறக்கணித்தனர்: 🌺 பனீ இஸ்ராயீல் 17:59 وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰيٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ‌ؕ وَاٰتَيْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا‌ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰيٰتِ اِلَّا تَخْوِيْفًا‏ (நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 62 🌺 ஸூரத்துன்னிஸா 4:163; 164; 165 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏ (163) (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 61 💠 தூதர்களை அனுப்பவேண்டும் என்ற எந்த ஒரு கடமையும் அல்லாஹ்வுக்கு இல்லை. நபிமார்களை அனுப்பியது அவனது ரஹ்மத்தின் பலனாகும். அவரவர்களின் மொழியை பேசக்கூடிய தூதராகவே அல்லாஹ் அனுப்பினான். 🌺 ஸூரத்துன்னிஸா 4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏ தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம் அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான் 💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَ‌ؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு செய்தால் நபியே சிறந்தவர்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 58 💠 பிறகு உமர் (ரலி) வின் காலத்தில் உமர் (ரலி) யின் மகள் ஹஃப்ஸா (ரலி) இடம் இருந்தது. உஸ்மான் (ரலி) வின் காலத்தில் ஹுதைபா (ரலி) அர்மேனியாவில் யுத்தம் செய்துக்கொண்டிருக்கும்போது அங்கு குர்ஆனின் விஷயத்தில் மக்களுக்கு இடையில் அதிகமான முரண்பாடுகள் இருந்தது. அப்போது ஹுதைபா (ரலி) அபூபக்கர் (ரலி) யிடமிருந்த பிரதியிலிருந்தும் ; ஹஃப்ஸா (ரலி) பிரதியிலிருந்தும் எடுத்து; தொகுக்கும்போது உஸ்மான் (ரலி) குறைஷிகளுடைய ஓதல் முறையில் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 57 💠குர்ஆனில் வசனங்கள் இறக்கப்பட்ட வரிசையில் குர்ஆன் தொகுக்கப்படவில்லை மாறாக நபி (ஸல்) தொகுக்க சொன்ன முறைப்படி தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. 💠 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) குர்ஆனை ஒன்று திரட்டும் பணிக்காக நியமிக்கப்பட்டார்கள். அவர் ஒரு நிபந்தனை வைத்துக்கொண்டார்கள். யார் தன்னிடமுள்ள பிரதியை ஒப்படைத்தாலும் அது நபியவர்களின் முன்னிலையில் எழுதப்பட்ட இன்னொரு பிரதியை வைத்து உறுதிப்படுத்துவார்கள் அல்லது அதற்கு மேலும் ஒரு சாட்சியை கேட்டு சாட்சியின் மூலமாகவும் உறுதிப்படுத்திக்கொண்டார்கள். …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 56

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 55 💠 திருக்குர்ஆனின் ஓதல் முறை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. 💠உஸ்மான் (ரலி) காலத்தில் எந்த விதத்தில் எழுதப்பட்டிருந்தது என்று தனி புத்தகம் இருக்கிறது.