Tag: மின்ஹாஜுல் முஸ்லீம்

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 54 💠 திருக்குர்ஆன் எழுதப்பட்ட அதே முறையில் நம்முடைய கையில் கிடைத்திருக்கிறது. 💠 உலகத்தில் உள்ள முறைகளிலேயே மிக உச்சகட்ட உறுதியான முறையில் குர்ஆனின் கையெழுத்து பிரதிகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 53 திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக இருக்கிறது குர்ஆனில் இஸ்லாமிய சமுதாயத்தில் வேறுபாடு இல்லை 🌺 ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏ நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 52 عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت وحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة 💠 அபூஹுரைரா (ரலி) – எந்த நபியாக இருந்தாலும் பார்த்த உடன் மக்கள் நம்பும் அளவிற்கு அற்புதங்கள் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 51 7 – குர்ஆனை ஈமான் கொள்ளுதல் الايمان بالقرآن الكريم [highlight color=”green”]பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசங்கள்[/highlight] இறுதியானது. பாதுகாக்கப்பட்ட வேதம். இது உலக மக்கள் அனைவருக்கும் உரியது. 💠 ஆகவே பிற வேதங்களை நம்புதைபோலல்ல குர்ஆனை நம்புவது. 💠 கடந்தகால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றமாக குர்ஆனில் ஒரு சட்டம் இருந்தால் அந்த பழைய சட்டம் மாற்றப்பட்டது என்று விளங்கிக்கொள்ள வேண்டும். 🌺 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:1 …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 50 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ( خُفِّفَ عَلَى دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ القُرْآنُ ، فَكَانَ يَأْمُرُ بِدَوَابِّهِ فَتُسْرَجُ ، فَيَقْرَأُ القُرْآنَ قَبْلَ أَنْ تُسْرَجَ دَوَابُّهُ ، وَلاَ يَأْكُلُ إِلَّا مِنْ عَمَلِ يَدِهِ ) 💠 அபூஹுரைரா (ரலி) -தாவூத் (அலை) மீது குர்ஆன்(ஜபூர்) இலகுவாக்கப்பட்டிருந்தது; ஒட்டகத்திற்கு சாய்மானம் …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 49 “إِنَمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنْ الأمَمِ كَمَا بَيْنَ صَلاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَمْسِ، أُوتِيَ أَهْلُ التَوْرَاةِ التَوْرَاةَ فَعَمِلُوا، حَتَى إِذَا انْتَصَفَ النَهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِيَ أَهْلُ الإنْجِيلِ الإنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاةِ الْعَصْرِ، ثُمَ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطاً قِيرَاطاً، ثُمَ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْن فَقَالَ أَهْلُ …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 48 வேதங்களை ஈமான் கொள்ள வேண்டும் 🌺 ஸூரத்துன்னிஸா 4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏ முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 47 வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என குர்ஆனில் கூறப்பட்டவை 💠 ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை இறக்கினான். 2:38. (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” மூஸா (அலை) – தவ்ராத் தாவூத் (அலை) – zஸபூர் عن أبي …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 46 நாம் படித்தவை 💠الايمان بوجود الله – இறைவன் இருக்கிறான் 💠التوحيد الربوبية  – இந்த உலகத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் அல்லாஹ் மட்டுமே என்று இறைவனை தனித்துவப்படுத்தல். 💠التوحيد الالوهية – எவன் படைத்தானோ எவன் நிர்வகிக்கிறானோ அவனை மட்டுமே வணங்க வேண்டும். 💠التوحيد الاسماء والصفات – அல்லாஹ் வுடைய பெயர்கள் பண்புகளில் அவன் தனித்தவன். 💠 மலக்குமார்கள் 💠 அல்லாஹ்வின் வேதங்களை நம்புதல் – الايمان بكتب الله ஒரு முஸ்லீம் நம்ப …

Continue reading

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 45 மலக்குமார்கள் புனிதமான விஷயங்களை தேடுவார்கள் 💠 நபி (ஸல்) ஆயிஷா (ரலி) வின் வீட்டிற்கு வந்தபோது ஆயிஷா (ரலி) தூங்கிவிட்டதாக நினைத்து மெதுவாக வெளியே சென்றார்கள். ஜன்னத்துல் பகீ என்னும் மைய்யவாடிக்கு சென்றார்கள். பிறகு அதை பற்றி ஆயிஷா (ரலி) விடம் கூறும்போது மலக்கு எந்த ஒரு மனைவியின் போர்வையில் நான் இருக்கும்போதும் என்னிடம் வந்ததில்லை உங்களுடைய போர்வையில் நான் இருக்கும் நேரத்தை தவிர. மலக்கு வந்து என் …

Continue reading