Tag: ஸீரா உன் நபியை அறிந்துகொள்

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 41

ஸீரா பாகம் – 41 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை : அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது, மிஹ்ராஜ் இரவு கொண்டாடுவது, மவ்லூதுகள் ஓதுவது 💠ஆயிஷா (ரலி) – இந்த மார்க்கத்தில் எவரேனும் ஒரு புதுமையை கொண்டு வந்தால் அது மறுக்கப்பட வேண்டியவை ஆகும் 💠அவர்களை அல்லாஹ்வின் தகுதியில் வைத்து புகழ்வது 💠 இப்னு அப்பாஸ் (ரலி) – நீங்கள் என்னை கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை புகழ்ந்தது போன்று புகழாதீர்கள். 💠நான் அல்லாஹ்வின் அடிமையாகவும் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 40

ஸீரா பாகம் – 40 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விஷயத்தில் நாம் தவிர்க்கவேண்டியவை அவர்கள் மீது  பொய்யுரைப்பது அவர்களை ஏசுவது (ஹதீஸை விமர்சிப்பது, பரிகாசிப்பதும் இறைநிராகரிப்பாகும்) அவர்களை பரிகாசம் செய்வது ❤ ஸூரத்துத் தவ்பா 9:65,66 (65) (இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், “நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள். “அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. (66) புகல் கூற …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39

ஸீரா பாகம் – 39 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும் 💠அவர்களை நேசிக்க வேண்டும் 💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் 💠அவர்களை பின்பற்ற வேண்டும் 💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும் 💠அவர்களை மதிக்க வேண்டும் 💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும் 💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூற வேண்டும். ❤ ஸூரத்துல்ஆல …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38

ஸீரா பாகம் – 38 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள் 💠 தூதர்களின் இறுதி முத்திரை இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்) 💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும் 💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் 💠 ஏராளமான அற்புதங்களை உடையவர் 💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம்  கொடுக்கப்படுபவர் 💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர் 💠 பாதுகாக்கப்பட்ட இறுதி இறைவேதம் கொடுக்கப்பட்டவர் 💠உலக மக்கள் அனைவருக்கும் தூதராக கருணையாக அனுப்பப்பட்டவர் 💠அவருடைய …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 37

ஸீரா பாகம் – 37 உன் நபியை அறிந்துகொள்  அலீ இப்னு அபீதாலிப் (ரலி)  நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள். 💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த வெண்மை நிறமானவர், கருவிழி உடையவர், நீண்ட இமை …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36

ஸீரா பாகம் – 36 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் அழகு 💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர்,  கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் கொண்டவர், கூட்டுப்புருவம் கொண்டவர், கருண்ட தலைமுடி கொண்டவர், …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35

ஸீரா பாகம் – 35 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் பெயர்கள் : أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன். நான் ஹாஷிர் அதாவது மக்களை நான் ஒன்று சேர்ப்பவன் என்னுடைய பாதத்திற்கு அருகில் தான் மக்களெல்லாம் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் : மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்) இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது ரைஹானா பின்த் ஜைது (ரலி) நபி(ஸல்) வின் பிள்ளைகள் : நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர நபி(ஸல்) வின் ஆண் மக்கள் : காசிம் அப்துல்லாஹ் இவர்கள் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33 உன் நபியை அறிந்துகொள் நபியவர்களின் குடும்பம் 💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை : ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூதாலிப் 💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் : ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார் அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) 💠 நபி (ஸல்) வின் மாமிகள் : உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●ஆதிகா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●சபிய்யா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●அர்வா(இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை)●உமைமா (இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது என்று கூறினார்கள்.