Tag: ஸீரா உன் நபியை அறிந்துகொள்

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 31

ஸீரா பாகம் – 31 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு : ❣ தபூக் யுத்தம் (வறுமை போர்) ரோமர்கள் முஸ்லிம்களை தாக்குவதற்காக வருவதை அறிந்த நபி(ஸல்) 30,000 பேரை கொண்ட படையை தயார் செய்து அனுப்பினார்கள்.  

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 30

ஸீரா பாகம் – 30 உன் நபியை அறிந்துகொள் ❈ நபி (ஸல்) மக்காவை வெற்றியடைந்தார்கள். ❈ நபி (ஸல்) மக்காவை விட்டு வெளியேறும்போது மிகவும் வேதனையுடன் அழுதுகொண்டே சென்றார்கள். வெற்றிவாகை சூடி மக்காவிற்குள் வந்த போது தலை குனிந்தவராக ஒட்டகத்தின் மீது முகத்தை வைத்து பணிவுடன் அல்லாஹ்வை புகழ்ந்து மக்காவில் அனைவரையும் மன்னித்துவிட்டார்கள். ❈ ஹுனைன் 12,000 பேர் அதில் கலந்து கொண்டார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 29

ஸீரா பாகம் – 29 உன் நபியை அறிந்துகொள்  ஹிஜ்ரி 8 வது ஆண்டு : மக்கா வெற்றி ஹுனைன் தாயிப் மக்கா வெற்றி: 💠 ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷிகள் மீறியதால் நபி (ஸல்) மக்கா வாசிகளுடன் போர் செய்ய ஆயத்தமானார்கள். பதரில் கலந்து கொண்ட ஹாதிம் (ரலி) ஒரு பெண்மணி மூலமாக இந்த செய்தியை குறைஷிகளுக்கு அறிவித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள். அல்லாஹ் அதை நபி (ஸல்) விற்கு அறிவித்ததால் நபி (ஸல்) அலி (ரலி) யையும் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள்  💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி  7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா 💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 இல் அவர்கள் உம்ரா செய்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27

ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி  இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு  அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.   ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஏன் உடன் படவேண்டும்? என்று நபி (ஸல்) விடமும் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26

ஸீரா பாகம் – 26 உன் நபியை அறிந்துகொள் ❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு : பனூ லிஹ்யான் போர் ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்) ❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் (ரலி) யை மட்டும் உம்ரா விற்கு அனுமதிப்பதாக கூறினார்கள். பிறகு …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25

ஸீரா பாகம் – 25 உன் நபியை அறிந்துகொள்   ஹிஜ்ரி 4  வது ஆண்டு பனூ நழீர் பத்ரு 💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.   ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு தவ்மதுல் ஜன்தல்   பனூ அல் முஸ்தலக் அஹ்ஸாப் பனூ குரைழா 💠 இதில் தவ்மதுல் ஜன்தல் …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு நபி (ஸல்) மஸ்ஜிதில் அழுது கொண்டிருந்தார்கள் உமர் (ரலி) …

Continue reading

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23

ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ❤ ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத் 💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 22

ஸீரா பாகம் – 22 உன் நபியை அறிந்துகொள் ❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான். ❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும். ❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான். ❁ எதில் நபி (ஸல்) தங்களது தோழர்களை மட்டும் அனுப்பினார்களோ  அந்த போருக்கு ஸரிய்யா …

Continue reading