ஸீரா பாகம் – 21 உன் நபியை அறிந்துகொள் ❖ மஸ்ஜிதுன்னபவியில் கல்வி கற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ❖ குறைஷிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பினார்கள். ❖ குறைஷிகளின் வியாபார பாதைகளை கண்காணிக்க ஏற்பாடு செய்தார்கள்.
Tag: ஸீரா உன் நபியை அறிந்துகொள்
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 20
ஸீரா பாகம் – 20 உன் நபியை அறிந்துகொள் ✿ சஹது இப்னு ரபீஆ (ரலி); அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) -விடம் எனக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள்; அதில் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி); எனக்கு கடைத்தெருவைக் காட்டுங்கள் அது போதும் என்றார்கள். ✿ நபி (ஸல்) முஹாஜிர்கள் அன்சாரிகளுக்கிடையில் சகோதரத்துவ ஒப்பந்தம் செய்து வைத்தார்கள் ✿ மதீனாவில் வசித்த அனைத்து யூத குலத்துடனும் நபி (ஸல்) …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 19
ஸீரா பாகம் – 19 உன் நபியை அறிந்துகொள் 💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள். 💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) வீட்டில் நின்றது. உடனே அபூ அய்யூப் …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 18
ஸீரா பாகம் – 18 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு 💠 சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள். 💠 குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது. ❤ ஸூரத்துத் தவ்பா 9:108 لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 17
ஸீரா பாகம் – 17 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 12 ஆவது ஆண்டு ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் ஹஜ் காலத்தில் 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்கள் மதீனாவிற்கு சென்று மேலும் சிலருக்கு இஸ்லாத்தை எத்திவைத்துவிட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் நாங்கள் இஸ்லாமை ஏற்போம் பிறருக்கும் பரப்புவோம் என்று ஒப்பந்தம் செய்து விட்டு சென்றார்கள். ❤ பிற சமுதாயத்தவர்களுக்கும் இஸ்லாத்தை ஏத்தி வைத்தார்கள் ஆனால் பெரும்பாலானவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ❤ இஸ்லாம் தீவிரமாக …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 16
ஸீரா பாகம் – 16 உன் நபியை அறிந்துகொள் ❤ நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் : நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள். ❤ மிஃராஜ் : ❖ இது எந்த ஆண்டு நடந்தது என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துவேறுபாடு இருக்கிறது. நபித்துவத்தின் 11 ஆம் …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 15
ஸீரா பாகம் – 15 உன் நபியை அறிந்துகொள் ❤ துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை. ❤ ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன். ❤ பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு வரும் ஹாஜிகளிடம் தாவா செய்தார்கள். ❤ மதீனாவிலிருந்து 6 வாலிபர்கள் ஹஜ்ஜிற்காக வந்திருந்தார்கள். …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 14
ஸீரா பாகம் – 14 உன் நபியை அறிந்துகொள் ❤ துக்க ஆண்டு ❖ அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள். ❖ பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ❖ கதீஜா(ரலி) இறந்து பல வருடங்கள் கழித்தப்பின்னரும் நபி(ஸல்) அவர்களுடைய …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13
ஸீரா பாகம் – 13 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள். ✥ 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ✥ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம். ✥ அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து விட்டது அல்லாஹ் என்று எழுதப்பட்ட இடத்தைத்தவிர. அதற்கு பிறகு, ஹாஷிம் குறைஷி …
Jan 30
ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 12
ஸீரா பாகம் – 12 உன் நபியை அறிந்துகொள் ❤ முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள். ❤ நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள். ❤ பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர். ❤ ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா முஷ்ரிக்குகள் சிலரை அனுப்பினார்கள். ஆனால் அவர்களது முயற்சி வீணடிக்கப்பட்டுவிட்டது. ❤ நபி (ஸல்) …
கருத்துரைகள் (Comments)