பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 3 🔷சயீத் அல் கஹ்தான் என்ற இந்த நூலாசிரியர் எழுபதிற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். 🎋وظلمات البدعة في ضوء الكتاب والسنة குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பித்அத்தின் இருள்கள். 🎋نور التوحيد وظلمات الشرك في ضوء الكتاب والسنة தவ்ஹீதின் ஒளி குர் ஆன் சுன்னத் அடிப்படையில், 🎋குர் ஆன் சுன்னத் ஒளியில் ஜகாத், 🎋குர் ஆன் சுன்னத் அடிப்படையில் பிரயாணத்தொழுகை. என நேர்த்தியான முறையில் …
Tag: ஹிஸ்னுல் முஸ்லிம்
Jan 22
ஹிஸ்னுல் முஸ்லிம் 2
பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 2 ஆசிரியர் குறிப்பு: 🔷இவர் கஹ்தான் கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் ஆசீர் என்ற மாநிலத்தில் பிறந்தவர். சமகாலத்தில் வாழும் ஒருவராக இருக்கிறார். இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரும் விபத்தில் காலமானார்கள். அதில் ஒருவரான அப்துர் ரஹ்மான் என்பவர் தம் பதினெட்டு வயதிலேயே மூன்று புத்தகங்களை எழுதிவிட்டார். அதில் மிக முக்கியமான புத்தகம் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் அவர்களை பற்றியதாகும். சிறு வயதிலேயே மிகப்பேணுதலான நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்த அவர் …
Jan 22
ஹிஸ்னுல் முஸ்லிம் 1
பிரார்த்தனைப் பேழை (முஸ்லிமின் அரண்) PART – 1 துஆக்கள் தொடர்பாக காலம் காலமாக பற்பல நூற்கள் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணம்: 🍁இமாம் நஸயீ عمل اليوم والليلة அமலு யவ்மின் வல்லய்லா என்ற துஆ புத்தகத்தை தொகுத்தார்கள். 🍁இமாம் நவவீ ரஹ் اذكار என்ற தனி நூல் துஆக்கள் தொடர்பாக எழுதியுள்ளார்கள். அதில் ரியாளுஸ்ஸாலிஹீனையும் சேர்ப்பார்கள். 🍁இமாம் இப்னு தைமிய்யாஹ் வின் “الكلم الطيب”அல்கலீமுதய்யிப் என்ற தொகுப்பு உள்ளது. இவரது இந்த நூலை ஸஹீஹ் ளயீப் …
கருத்துரைகள் (Comments)