ஃபிக்ஹ் சஜ்தா சுக்ர் 🍀 தொழுகையில் தவறுகள் ஏற்பட்டால் செய்யக்கூடிய ஸுஜூது சஹ்வு 2 ஸுஜூது செய்ய வேண்டும். 🍀 குர்ஆனில் வரும் ஸுஜூது திலாவத் ஒரு ஸுஜூது செய்ய வேண்டும் 🍀 ஸுஜூது சுக்ர் (நன்றி கூறும் சஜ்தா)சந்தோஷமான நிலையிலும் ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படும் நேரத்திலும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி ஸுஜூது செய்யலாம். இதுவும் ஒரு ரக்காஅத் தான்.ஸுஜூது சுக்ரு -விற்கு தக்பீர் சொல்ல வேண்டிய அவசியமில்லை 🍀 அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விற்கு …
Tag: சஜ்தா திலாவத்
Oct 01
சஜ்தா திலாவத் 05
ஃபிக்ஹ் சஜ்தா திலாவத் பாகம் – 5 🌻ஸுஜூது திலாவத்தில் என்ன ஓத வேண்டும்❔ سجدَ وجهيَ للذي خلقَه ؛ وشقَّ سمْعَه وبصَرَه بحولهِ وقوتهِ سجد وجهي للذي خلقه وصوره ، وشق سمعه وبصره سجدَ وجهـيَ للذي خلقَـه وشَـقَّ سمعَـه وبصرَه بحولـِه وقـوَّتِه “. وهذا الوجه أخرجـه … زاد الحاكم والبيهقي في الكبرى : ( فتبارك الله أحسن الخالقين …
Oct 01
சஜ்தா திலாவத் 02
ஃபிக்ஹ் சஜ்தா திலாவத் பாகம் – 2 ❖ ஸஜ்தா சஹு தொழுகையல்லாத நேரங்களில் செய்தல் அதற்கு அத்தஹிய்யாதோ சலாமோ கொடுப்பதில்லை. ❖ அபூஹுரைரா (ரலி) ஸஹாபாக்களுக்கு தொழுகை நடத்தியபோது குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் சொன்னார்கள். பிறகு நான் நபி (ஸல்) தொழுதது போன்றே தொழ வைத்திருக்கிறேன்.(புஹாரி) ❖ ஆகவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகையில் சஜ்தா திலாவத் வந்தால் சுஜூதிற்கு போகும்போதும் நிமிரும்போதும் தக்பீர் சொல்ல வேண்டும் என்று அறிய முடிகிறது. ❖ இப்னு உமர்-நபி …
Oct 01
சஜ்தா திலாவத் 01
ஃபிக்ஹ் சஜ்தா திலாவத் பாகம் – 1 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)7:206 ஸூரத்துத் ரஃது (இடி)13:15 ஸூரத்துந் நஹ்ல் (தேனி)16:50 பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்)17:109 ஸூரத்து மர்யம்19:58 ஸூரத்துல் ஹஜ்22:18 ஸூரத்துல் ஹஜ்22:77 ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)25:60 ஸூரத்து நம்ல் (எறும்புகள்)27:26 ஸூரத்துஸ் ஸஜ்தா32:15 ஸூரத்து ஸாத்38:24 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா41:38 🌷 இந்த வசனங்களை நாம் ஓதினாலோ அல்லது பிறர் ஓத கேட்டாலோ நாம் ஸஜ்தா செய்வது சுன்னாத்தாகும் 🌷 சில அறிஞர்களிடம் இந்த ஆயத்திற்கு ஸஜ்தா செய்ய …
கருத்துரைகள் (Comments)