Tag: சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான தொழுகைகள் 06

சுன்னதான தொழுகைகள் பாகம் – 6 இஷாவிற்கு முன்னால் 2 بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி) சுருக்கமாக சொன்னால்  💠 5 கடமையான தொழுகைகளுக்கும் முன் சுன்னத் இருக்கிறது. …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 05

சுன்னதான தொழுகைகள் பாகம் – 5 மஃரிபுக்கு முன்னால் 2 صلوا قبل المغرب صلوا قبل المغرب ثم قال في الثالثة لمن شاء ❤ அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்)-மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் மஃரிபுக்கு முன்னால் தொழுங்கள் பின்னர் விரும்பியவர்களுக்கு என்று கூறினார்கள் كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً ஏனெனில் மக்கள் அதை வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாக எடுத்துவிடுவார்களோ என எண்ணி விரும்பியவர்கள் என கூறினார்கள்  – (புஹாரி) …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 04

சுன்னதான தொழுகைகள் பாகம் – 4 வலியுறுத்தப்படாத சுன்னத்↔سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة அஸர் தொழுகைக்கு முன்னால் இரண்டு அல்லது 4 ரக்காத். رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ الْعَصْرِ أَرْبَعًا  ❤ இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)-அஸர் தொழுகைக்கு முன்னால் 4 ரக்காத் தொழுபவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக  (முஸ்னத் இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி-ஹசன், இப்னு ஹிப்பான் – ஸஹீஹ்) ❤ அலி (ரலி) – நபி (ஸல்) – அஸர் …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 03

சுன்னதான தொழுகைகள் பாகம் – 3 சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம்:  ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் ) ❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை) கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம்  سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத்  (ரவாதிப் سنن رواتب ) سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத்  (السنن غير الرواتب) வலியுறுத்தப்பட்ட சுன்னத் ↔سَنَةٌ المُؤَكَّدَةُ …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 02

சுன்னதான தொழுகைகள் பாகம் – 2 ❤ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழட்டும் அதன் மூலம் அல்லாஹ் அங்கு பரக்கத் செய்யக்கூடும்- (முஸ்லீம்) ❤ அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – உங்களுடைய வீடுகளுக்கு உங்களுடைய தொழுகையில் சிலதை ஆக்கிக்கொள்ளுங்கள் அதை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள் (அஹ்மத், ஸுனன் அபூதாவூத்) ❤ ஜைது இப்னு ஸாபித்- நபி (ஸல்) -ஒரு மனிதன் அவனுடைய …

Continue reading

சுன்னத்தான தொழுகைகள் 01

சுன்னதான தொழுகைகள் பாகம் – 1 ❤ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன்  அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான். ❤ அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்) ❤ ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) – நபி (ஸல்) விற்கு ஊழியம் …

Continue reading