தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -3 ஆமீன் சத்தமாக சொல்லும் விஷயத்தில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உள்ளது கருத்து வேறுபாடுகளை அணுகும் முறை: 💠 ஒரு செய்தியை நாம் குர்ஆன் ஹதீத் மூலம் தெளிவாக தெரிந்ததற்கு பிறகு அதே விஷயத்தில் இமாம்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அதை பின்பற்றக் கூடாது. وقد سبق أبو حنيفة رحمه الله الامام الشافعي رحمه الله بهذه المقولة -إذا صح الحديث فهو مذهبي ☝இமாம் அபூஹனீபா, ஷாபி …
Tag: தொழுகையின் சுன்னத்துகள்
Feb 25
தொழுகையின் சுன்னத்துகள் 02
தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -2 ஆமீன் சொல்வது: 💠 சத்தமாக ஓதும் தொழுகையில் ஆமீனை உரைப்பது இமாமுக்கும் மாமூமுக்கும் சுன்னத்தானதாகும். 💠 அபு ஹூரைரா(ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழுத போது ஆமீன் சொன்னார்கள் பின்னால் நின்றவர்களும் ஆமீன் சொன்னார்கள். (ஆதாரம் : நஸாயி இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்) 💠 அபு ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்; நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு கேட்கும்படி ஆமீன் சொன்னார்கள்(ஆதாரம் : சுனன் அபு தாவூத், சுனன் இப்னு மாஜா) 💠 நபி(ஸல்) …
Feb 25
தொழுகையின் சுன்னத்துகள் 01
தொழுகையின் சுன்னத்துகள் பாகம் -1 தொழுகையில் ஃபர்ளையும், வாஜிபையும் தவிர நாம் செய்யக்கூடிய அனைத்தும் சுன்னத்துகளாக இருக்கின்றன. வாஜிபிற்கும், சுன்னத்திற்கும் உள்ள வித்தியாசம்: வாஜிபை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; சுன்னத்தை விட்டால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டாம். صلوا كما رأيتموني أصلي என்னை எவ்வாறு தொழக் கண்டீற்களோ, அவ்வாறே தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். سنة القولية (வார்த்தைகளால் சொல்லும் சுன்னத்) தக்பீரத்துல் இஹ்ராமிற்கு பிறகு சொல்ல வேண்டிய துஆ: اللَّهُمَّ …
கருத்துரைகள் (Comments)