ஃபிக்ஹ் பாகம் – 6 தொழுகையின் நிபந்தனைகள் (5) கிப்லாவை முன்னோக்கியிருக்க வேண்டும் கிப்லாவை முன்னோக்கி தொழ முடியாத சூழ்நிலையில் முடிந்தளவு கிப்லாவை முன்னோக்கி; பிறகு இருக்கும் திசையில் தொழுகையில் தொடர வேண்டும். ஸூரத்துத் தஃகாபுன் 64:16 فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ…. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் ⚜ நோயாளிகளாக இருப்பவர்களுக்கோ, அல்லது நிர்பந்தமான சூழலில் அகப்பட்டு கிப்லாவை முன்னோக்க முடியாதவர்களுக்கோ வேறு வழி இல்லாத காரணத்தினால் கிப்லாவை முன்னோக்கி தொழ …
Tag: தொழுகையின் நிபந்தனைகள்
Jan 19
தொழுகையின் நிபந்தனைகள் – 5
ஃபிகஹ் பாகம் – 5 தொழுகையின் நிபந்தனைகள் (4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும் ஆணுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் . ஸூரத்துல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; عن ابن شهاب ، عن سعيد بن المسيب أن …
Jan 19
தொழுகையின் நிபந்தனைகள் – 4
ஃபிகஹ் பாகம் – 4 தொழுகையின் நிபந்தனைகள் عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ” دَعُوهُ وَهَرِيْقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ مَاءٍ، أوْ ذَنُوباً مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَم تُبْعَثُوا مُعَسِّرِينَ நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒரு கிராம வாசி நபி (ஸல்) …
Jan 19
தொழுகையின் நிபந்தனைகள் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் நிபந்தனைகள் அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)
Jan 19
தொழுகையின் நிபந்தனைகள் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் நிபந்தனைகள் (3) ஆடை மற்றும் தொழுமிடம் நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டும் நபி (ஸல்) – சிறுநீரிலிருந்து உங்களை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள் அலீ (ரலி) – நான் நபி (ஸல்) வின் மருமகனாக இருந்ததால் அவரிடம் என் சந்தேகத்தை நேரடியாக கேட்க வெட்கப்பட்டு வேறொருவரை அனுப்பி கேட்டேன். நான் மதி(இச்சை நீர்)அதிகமாக உள்ளவனாக இருந்தேன். நபி (ஸல்) நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள் ஆணுறுப்பை கழுவிக்கொள்ளுங்கள் என பதிலளித்தார்கள்.(புஹாரி)
Jan 19
தொழுகையின் நிபந்தனைகள் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் நிபந்தனைகள் شروط الصلاة தொழுகையின் நிபந்தனை – தொழுவதற்கு முன்னால் நம்மிடம் இருக்க வேண்டியவை. (1) தொழுகையின் நேரத்தை அடைந்திருக்க வேண்டும் (2) சிறு தொடக்கு(உளூவை முறிக்கும் காரியம்) மற்றும் பெருந்தொடக்கிலிருந்து(குளிப்பு கடமையானவர்) சுத்தமாயிருக்க வேண்டும். ஸூரத்துல் மாயிதா 5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் …
கருத்துரைகள் (Comments)