ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் முக்கியத்துவம் 🍒அப்துல்லாஹ் இப்னு ஷகீக் என்ற தாபிஈ-இன் கருத்து – தொழுகையை தவிர மற்ற எந்த அமலையும் விட்டுவிட்டால் ஒருவர் காஃபிராகிவிடுவார் என ஸஹாபாக்கள் கருதவில்லை. ஸூரத்துல் முஃமினூன் 23:1; 2; 9; 10 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ (1)ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ (2)அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَۘ …
Tag: தொழுகையின் முக்கியத்துவம்
Jan 20
தொழுகையின் முக்கியத்துவம் – 4
ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் முக்கியத்துவம் عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر ترك الصلاة } 🍒 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி) قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها …
Jan 20
தொழுகையின் முக்கியத்துவம் – 3
ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் முக்கியத்துவம் ஸூரத்து மர்யம் 19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:40 ; 41; 42; 43 فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ (40)(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; …
Jan 20
தொழுகையின் முக்கியத்துவம் – 2
ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் முக்கியத்துவம் 🍒ஆணாயினும் பெண்ணாயினும் புத்திசுவாதீனமாக இருந்தால்; உயிருள்ள வரை தொழ வேண்டியது அவர்கள் மீது கட்டாய கடமையாகும். 🍒நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்தும்; உட்கார முடியாதவர் சாய்ந்தும் தொழ வேண்டும். உளூ செய்ய முடியவில்லையென்றால் தயம்மும் செய்து தொழ வேண்டும். ஆகவே எந்த நிலையும் ஒரு முஸ்லீம் தொழுதே ஆக வேண்டும். 🍒நபி (ஸல்) – தூக்கத்தினாலோ மறதியாலோ ஒருவர் தொழுகையை விட்டுவிட்டால் விழித்த உடன் அல்லது ஞாபகம் வந்த உடன் …
Jan 20
தொழுகையின் முக்கியத்துவம் – 1
ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் முக்கியத்துவம் 🍒நபி (ஸல்) தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று கூறினார்கள். 🍒அல்லாஹ் நமக்கு கடமையாக்கிய முதல் விஷயம் தொழுகை தான். 🍒அல்லாஹ்; நபி (ஸல்) வின் மிஹ்ராஜ் பயணத்தில் 50 நேர தொழுகைகளை கடமையாக்கி அதை 5 ஆக சுருக்கினான். 🍒நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன் முதன் முதலாக தொழுகையை பற்றி தான் கேள்வி கேட்கப்படுவார்(தபராணி) 🍒நபி (ஸல்) அவர்களது மரண நேரத்தில் செய்த உபதேசத்தில் இறுதியானது தொழுகை …
கருத்துரைகள் (Comments)