ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 13 பள்ளியில் சாப்பிடலாமா, தங்கலாமா? 💕 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) வின் காலத்தில் நாங்கள் கைலூலா(லுஹருக்கு முன் தூக்கம்) தூங்குவோம். அப்போது நாங்கள் வாலிபர்களாக இருந்தோம். திண்ணைத்தோழர்கள் நபி (ஸல்) வின் பள்ளியில் தங்கியிருந்தார்கள், அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) – நபி (ஸல்) காலத்தில் நாங்கள் ரொட்டி மற்றும் இறைச்சிகளை பள்ளியில் சாப்பிட்டிருக்கிறோம் (இப்னு மாஜா) 💕 கஹப் (ரலி) – நபி (ஸல்) …
Tag: பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 12
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 12 பள்ளியில் சத்தமாக பேசக்கூடாது 💕 இப்னு உமர் (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) பள்ளிக்குள் வரும்போது மக்கள் தொழுதுகொண்டு சப்தத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) ஒரு மனிதர் தொழும்போது அவர் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். அவர் எதை உரையாடுகிறார் என்பதை அவர் பார்த்துக்கொள்ளட்டும் உங்களிலொருவர் குர்ஆனை சத்தமாக ஓத வேண்டாம்.(அஹ்மத்- ஸஹீஹ்) 💕 ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – நபி (ஸல்) …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 11
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 11 💕 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காணாமல் போன ஒரு பொருளைப்பற்றிய அறிவிப்பை எவரேனும் பள்ளியில் செய்தால் நீங்கள் அவரிடம் உன்னுடைய பொருளை அல்லாஹ் திருப்பித்தராமல் இருக்கட்டும் என்று கூறுங்கள் (முஸ்லீம்) 💕 நபி (ஸல்) – பள்ளியில் ஒரு பொருளை விற்பதையோ வாங்குவதையோ நீங்கள் கண்டால் உன்னுடைய வியாபாரத்தில் அல்லாஹ் லாபத்தை தாராமலிருக்கட்டும் என்று கூறுங்கள்.(நஸயீ, திர்மிதி)
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 10
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 10 பள்ளிவாசலுக்கு வருகையில் உடல் சுத்தம் 🌰 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – பூண்டு வெங்காயம் போன்றவற்றை உண்டு(துர்நாற்றம் வீசும் அளவுக்கு) பள்ளிக்கு வர வேண்டாம். மனிதர்களுக்கு சிரமப்படுத்தும் நாற்றங்கள் மலக்குகளுக்கும் சிரமப்படுத்தும். ஸூரத்துல் ஹஜ் 22:32 ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 09
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 9 💕 நபி (ஸல்) – உங்களிலொருவர் உமிழ்ந்தால் அதை இன்னொருவர் மீது படாத அளவிற்கு அதை மறைத்துக்கொள்ளட்டும்.(அஹ்மத்) 💕 நபி (ஸல்) – உங்களிலொருவர் தொழுகையிலிருந்தால் அவர்களுக்கு முன்னால் துப்ப வேண்டாம். ஏனெனில் அவர் அல்லாஹ்வுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.அவர் இடது பக்கம் துப்பட்டும் அல்லது அவரது காலுக்கு கீழே துப்பி மண்ணால் மறைத்து விடட்டும்.(புஹாரி) 💕 நபி (ஸல்) வின் பள்ளியில் ஒரு கிராம வாசி சிறுநீர் கழித்தபோது நபி …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 08
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 8 பள்ளிவாசல்களை சுத்தப்படுத்துதல் 💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நாங்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல் கட்டுமாறு ஏவினார்கள் மேலும் அதை மணமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும்படி ஏவினார்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு ஹிப்பானில் வரக்கூடிய அறிவிப்பாளர் வரிசை சிறந்தது என அறிஞர்கள் கருத்து) மற்றொரு அறிவிப்பில் : 💕அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளியிலிருந்து வெளியில் வீசும் அசுத்தங்கள் உட்பட என்னுடைய …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 07
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 7 பள்ளிவாசலை அலங்கரித்தல் 💕 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளிவாசல்களை அலங்கரிப்பதில் மக்களிடையே போட்டி போடும் வரை மறுமைநாள் வராது (முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்) 💕 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது பள்ளிவாசலை கட்டுவதில் மக்கள் போட்டி போடுவார்கள் ஆனால் அதை சரியாக பராமரிக்க மாட்டார்கள் (இப்னு ஹுஸைமா) 💕 …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 06
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 6 சிறந்த பள்ளிகள் 🌰 ஜாபிர் (ரலி) – மக்கா பள்ளியில் தொழக்கூடிய ஒரு தொழுகை ஒரு லட்சம் தொழுகைகளுக்கு சமமானது, மஸ்ஜிதுன் நபவியில் தொழக்கூடிய தொழுகை 1000 தொழுகைகளுக்கு சமமானது பைத்துல் முகத்தஸில் தொழக்கூடிய தொழுகை 500 தொழுகைகளுக்கு சமமானது. (பைஹகீ, இமாம் சுயூத்தி – ஹஸன்) 🌰 நபி (ஸல்) – என்னுடைய பள்ளியில்(மஸ்ஜிதுன் நபவி) தொழக்கூடிய தொழுகை மற்ற பள்ளிகளில் தொழும் தொழுகையை …
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 05
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 5 تحية المسجد காணிக்கை தொழுகை 🌰 நபி (ஸல்) – உங்களிலொருவர் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் உட்காருவதற்கு முன்னர் 2 ரகாஆத் தொழுது கொள்ளட்டும். (இப்னு மாஜா, நஸாயீ, திர்மிதி)
Feb 24
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 04
ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 4 பள்ளிக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதும் துஆக்கள்: اللهم افتح لي أبواب رحمتك” பள்ளிவாசலுக்கு செல்லும்போது கிடைக்கும் நன்மைகள்: عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم -:((من غدا إلى المسجد أو راح، أعدَّ الله له في الجنة نُزلاً كلما غدا أو راح))؛ …
- 1
- 2
கருத்துரைகள் (Comments)