ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 9 ❣ 3 ரக்காஅத் வித்ரில் சூராக்கள் நபி (ஸல்) முதல் ரக்காஅத்-இல் ஸப்பிஹிஸ்மா சூராவையும் இரண்டாவது ரக்காஅத்-இல் சூரா காஃபிரூன் 3வது ரக்காஅத்-இல் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதினார்கள் (நஸயீ) ஆயிஷா (ரலி)- நோய் அல்லது வேறு காரணங்களால் நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை தவறிப்போனால் பகல் வேளையில் 12 ரக்காஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)
Tag: வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 08
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 8 ஆகவே வித்ரை 3 ஆக தொழுதால் 1 – ஒரே ஸலாமில் தொழலாம் 2 – இரண்டு ரக்காஅத் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து ஒரு ரக்காஅத் தனியாக தொழலாம். 5 ஆக தொழுதால் ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத். 5 வது ரக்காஅத்-இல் மாத்திரம் அத்தஹிய்யாத்தில் இருத்தல் 7 ஆக தொழுதால் ஒரே நிய்யத்தில் 7 ரக்காஅத். 7 வது ரக்காஅத்-இல் மாத்திரம் …
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 07
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 7 ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது: ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 06
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 6 ❣ 5 ரக்காஅத் ஆக தொழும்போது : ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவில் 13 ரக்காஅத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக ஸலாம் கொடுத்து மொத்தம் 8 ரக்காஅத் தொழுதுவிட்டு; பிறகு ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத் தொழுது கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத் இருந்து ஸலாம் கொடுப்பார்கள் – (முஸ்லீம்) ❣ 7 ரக்காஅத் ஆக தொழும்போது : உம்முஸலாமா (ரலி) – நபி …
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 05
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 5 வித்ரை எவ்வாறு தொழ வேண்டும் ❣ 3 ரக்காஅத் ஆக தொழும்போது ஒற்றைப்படையில் ஒரே ஸலாமில் தொழலாம் ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள் ❣ இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ) ❣ இரண்டிரண்டாக தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு …
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 04
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 4 ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) – நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) 11 ரக்காஅத்-ஐ விட அதிகமாக தொழுததில்லை.(புஹாரி) ❣ இன்னொரு அறிவிப்பில் 13 என்று வந்திருக்கிறது ❣ நபி (ஸல்) – உங்களுடைய தொழுகையில் இறுதியானதாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்கள் 03
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 3 ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள். ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:‘நீங்கள் ஜாக்கிரதையாக …
Mar 01
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 02
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 2 வித்ரின் நேரம் ❣ அபூ பாஸரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் உங்களுக்கு இன்னுமொரு தொழுகையை அதிகப்படுத்தி தந்திருக்கிறான் அது வித்ர் தொழுகையாகும் அதை இஷா வுக்கும் ஃபஜர்க்கும் இடையில் தொழுங்கள் (அஹ்மத்) ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யார் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து வித்ரு தவறி விடும் என்று பயந்து விடுகிறாரோ அவர் இஷாவுக்கு …
Feb 26
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 01
ஃபிக்ஹ் வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 1 ❣ அலி (ரலி) – நபி (ஸல்) – குர்ஆன் உடையவர்களே நீங்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒற்றைப்படையான வித்ர் தொழுகையை விரும்புகிறான். (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி – ஹசன் என்ற தரத்தில் குறிப்பிடுகிறார்கள்) ❣ நபி (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பிரயாணத்தில் விடாமல் தொழுத இரண்டு சுன்னத்துகள் சுபுஹுடைய முந்திய 2 ரக்காஅத் மேலும் வித்ர் தொழுகையாகும்
கருத்துரைகள் (Comments)