ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 6 🌷இமாம்களின் கருத்துப்படி பாவமன்னிப்புக்கு 5 நிபந்தனைகள் (1) இஹ்லாசுடன் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டும் (2) பாவங்களை விட்டு விட வேண்டும் (3) செய்த தவறுக்காக கவலைப்பட வேண்டும் ஆதம் , ஹவ்வா (அலை) அவர்கள் பாவமன்னிப்பிற்க்காக செய்த துஆ சூரா அல் அஃராஃப் 7:23 قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! …
Tag: ஸலாத்துல் தவ்பா
Mar 17
ஸலாத்துல் தவ்பா 05
ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 5 🌷நபி (ஸல்) – பாலைவனத்தில் ஒட்டகத்தை தொலைத்தவன் மீண்டும் அதை பார்த்த சந்தோஷத்தில் யா அல்லாஹ் நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று தன்னை மறந்து கூறிவிடும் அளவு சந்தோஷப்படுவது போல அல்லாஹ் ஒரு அடியான் பாவமன்னிப்பு கேட்கும்போது சந்தோஷமடைகிறான். 🌷நபி (ஸல்)-முன் சென்ற சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் 99 கொலைகளை செய்து விட்டு ஒரு மார்க்க அறிஞரிடம் எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா என்று …
Mar 17
ஸலாத்துல் தவ்பா 04
ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 4 சூரா அன்னிஸா 4:17,18 اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا (17)எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான். (18) இன்னும் எவர்கள் …
Mar 17
ஸலாத்துல் தவ்பா 03
ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 3 சூரா அந்நூர் 24:31 நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். சூரா அத்தஹ்ரீம் 66:8 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்… 🌷அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) – அல்லாஹ் வின் மீது ஆணையாக ஒரு நாளைக்கு …
Mar 17
ஸலாத்துல் தவ்பா 02
ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 2 كل بنى آدم خطاء ، وخير الخطائين التوابون நபி (ஸல்)-ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் அதில் சிறந்தவர்கள் தவ்பா செய்பவர்களே சூரா அல் ஜுமர் 39:53,54 قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (53)“தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து …
Mar 17
ஸலாத்துல் தவ்பா 01
ஃபிக்ஹ் ஸலாத்துல் தவ்பா பாகம் – 1 🌷அபூபக்கர் (ரலி)- நபி (ஸல்) கூற நான் கேட்டேன் எந்த ஒரு மனிதனாவது ஏதாவது ஒரு பாவம் செய்து பிறகு அந்த மனிதன் எழுந்து உளூ செய்து தொழுது பிறகு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறிவிட்டு கீழ்வரும் வசனங்களை ஓதினார்கள்.(அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, பைஹகீ, திர்மிதி-ஹசன்) ஹதீஸுகளில் ஸலாத்து தவ்பா என்று வராவிட்டாலும் அறிஞர்கள் இப்படி பெயரிடுகிறார்கள். சூரா ஆலு …
கருத்துரைகள் (Comments)