அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 20 جاء رجل من بني فزارة إلي النبي – صلى الله عليه وسلم – فقال:” إن امرأتي ولدت غلامل أسود – وهو يريد الانتفاء منه – فقال له: (هل لك من إبل؟)، قال: نعم، قال: ( ما ألو انها؟) قال: حُمْر، فقال له: (هل فيها من أورق؟) ، …
Tag: இறைவன் கேட்கும் சில கேள்விகள்
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள்19
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 19 ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ (77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். ❖ நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து ஒரு எலும்பு …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள்18
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌۚ (58) அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள்17
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 17 🔶 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا (51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَآءِىَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள்16
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 16 ❀ கிறிஸ்துவர்களின் இணைவைப்பு : கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 15 ❤ ஸூரத்து லுக்மான் 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ ➥ “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ❈ முஸ்லிம்களில் சிலர் அறியாத மடத்தனத்தால் இரு விஷயங்கள் கூறினார்கள். ஸுலைமான் …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 14 இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது: ♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை? 🔶 ஸூரத்துல் பகரா 2:170 ▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 13 ❤ ஸூரத்துல் பகரா 2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۚ ➥ …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 12 ✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள், ✿ எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ ۚ اَمْ …
Jan 17
இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 11 இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம். மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல். மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல். விளக்கம் நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை. இஸ்லாம் கூறும் தண்டனை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கிறோம் என்று அறிந்தே …
- 1
- 2
கருத்துரைகள் (Comments)