Tag: தொழுகையின் ஃபர்ளுகள்

தொழுகையின் ஃபர்ளுகள் 10

ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 10 சுஜூதிலிருந்து எழுந்திருப்பது  🌼 நபி (ஸல்) – உங்களிலொருவரது தொழுகையில் முழுமையாக அமரும் வரை சுஜூதிலிருந்து எழுந்து அமர வேண்டும். (ஸுனன் அபூதாவூத், முஸ்தத்ரக் ஹாக்கிம் ) 🌼 நபி (ஸல்) – தக்பீர் சொல்லி விட்டு 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர வேண்டும் (புஹாரி, முஸ்லீம்) 🌼 ஆகவே 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர்வது கடமையாகும். எப்படி அமர வேண்டும்: 🌼 அமைதியான முறையில் அவர் தனது …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 09

ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 9 🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது வயிறும் தொடைப்பகுதியும் இணையாமல் இடைவெளி விடுவார்கள்  🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தனது முழங்கையை நிலத்தில் படாமல் வைத்துக்கொள்வார்கள்.தனது இரண்டு விலாப்பகுதியிலுருந்து கைகளை தூரமாக்கி கொள்வார்கள். பின்பக்கத்திலிருந்து பார்ப்பர்வர்களுக்கு அவர்களது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்கு கைகளை தூரமாகி வைத்திருப்பார்கள்(புஹாரி, முஸ்லீம்) 🌼 ஒரு சிறிய ஆட்டுக்குட்டி செல்லும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் கைகளை …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 08

ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 8  وكان يعتمد على كفيه ويبسطهما ويضم أصابعهما، ويوجهها قبل القبلة،  🌼 நபி (ஸல்) அவர்கள் ஸுஜூது செய்யும்போது தனது இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து அழுத்தமாக ஊன்றி வைப்பார்கள், (அவர்கள் விரல்கள் இணைந்திருக்கும் உள்ளங்கை விரிந்திருக்கும்), அந்த விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும். (இப்னு ஹுஸைமா, அபூ தாவூத், பைஹகீ)  كان يجعلهما حذو منكبيه 🌼 நபி (ஸல்) – தனது இரண்டு தோள்புஜத்திற்கு …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 07

ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 7 ஸுஜூத்  ஸூரத்துல் ஹஜ் 22:77 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ  ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். 🌼தொழுகையை விவரிக்கும் மேற்கூறப்பட்ட ஹதீஸில் நபி (ஸல்)  ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ، ثُمَّ ارْفَعْ …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 06

ஃபிக்ஹ் தொழுகையின் ஃபர்ளுகள் பாகம் – 6 ருகூஃவிலிருந்து  எழுந்து இஹ்திதாலுக்கு வருவது  🌼அபாஹூனைன் (ரலி) – நபி (ஸல்)  அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் தனது முதுகு எலும்புகள் உரிய இடங்களுக்கு வரும் அளவிற்கு நிமிர்ந்து நிற்பார்கள்(புஹாரி,முஸ்லீம்) 🌼 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் நேராக வந்து நிற்கும் வரை சுஜூது செய்ய மாட்டார்கள் (முஸ்லீம்)  🌼 ஆரம்பத்தில் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரிக்கும் ஹதீஸில்   ثُمَّ ارْفَعْ …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 5

ஃபிக்ஹ் பாகம் – 5 தொழுகையின் ஃபர்ளுகள் (3) சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரகாஅத்திலும் ஓத வேண்டும்: 🌼 لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب உபாதா இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) –  சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. 🌼 من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج فهي خداج غير تمام அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 4

ஃபிக்ஹ் பாகம் – 4 தொழுகையின் ஃபர்ளுகள் (2) நின்று தொழ சக்தி பெற்றவர் நின்று தொழ வேண்டும்: ஸூரத்துல் பகரா 2:238 حَافِظُوْا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلٰوةِ الْوُسْطٰى وَقُوْمُوْا لِلّٰهِ قٰنِتِيْنَ‏ தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். 🌼 இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – எனக்கு மூலநோய் இருந்தது ஆகவே எப்படி தொழவேண்டும் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அப்போது நபி (ஸல்) நின்றுகொண்டு தொழுங்கள் என்றார்கள். அதற்கு உங்களால் முடியவில்லையென்றால்; உட்கார்ந்து தொழுங்கள்; …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 3

ஃபிக்ஹ் பாகம் – 3 தொழுகையின் ஃபர்ளுகள் (1) ஆரம்ப தக்பீர் تكبيرة الإحرام: عَنْ أَبِي هُرَيْرَةَ ، ” أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ الْمَسْجِدَ ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَرَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامَ ، قَالَ : ارْجِعْ فَصَلِّ ، فَإِنَّكَ …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 தொழுகையின் ஃபர்ளுகள் 🌼 நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும். தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு): அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும் ஸூரத்துல் பய்யினா 98:5 وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்… 🌼 انما الاعمال بالنيات உமர் (ரலி) – நபி …

Continue reading

தொழுகையின் ஃபர்ளுகள் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 தொழுகையின் ஃபர்ளுகள் தொழுகையின் ஃபர்ளுகள்(ருக்னுகள்) தொழுகையின் செயல்களை இமாம்கள் 3 வகையாக பிரித்திருக்கிறார்கள்: ஃபர்ளு வாஜிப் சுன்னத் 🌼 சில அறிஞர்கள் வாஜிப் என்றும் சுன்னத் என்றும் இரண்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். தொழுகையில்  ஃபர்ளுக்கும் வாஜிபுக்கும் உள்ள வித்தியாசம்: ☆ ஃபர்ளை விட்டுவிட்டால் ஸஜ்தா சஹு செய்து அதை நிவர்த்தி செய்ய முடியாது. ☆ வாஜிபை விட்டால் ஸஜ்தா சஹு செய்து நிவர்த்தி செய்யலாம்.