அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 9
சிந்தனை பூர்வமான ஆதாரங்கள்
(இறைவன் இருப்பிற்கு)
✴ இந்த உலகத்தில் பல விதமான படைப்புகள் இருப்பது இறைவன் இருக்கிறான் என்பதற்கான அடையாளமாகும். நாம் உலகில் காணும் எதையும் தானாக வந்ததல்ல அதை செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மனதிற்கு தெரிகிறது. ஆகவே இவ்வளவு பெரிய உலகம் தானாக உருவாக வாய்ப்பில்லை.
✴ இறை வேதம் (குர்ஆன்) நம்மிடம் இருப்பதே மிகப்பெரும் ஒரு ஆதாரமாகும். (குர்ஆனில் உள்ள சவால்கள் மற்றும் வசனங்கள்)
கருத்துரைகள் (Comments)