அகீதா
இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?
பாகம் – 15
❤ ஸூரத்து லுக்மான் 31:11
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
➥ “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
❈ முஸ்லிம்களில் சிலர் அறியாத மடத்தனத்தால் இரு விஷயங்கள் கூறினார்கள்.
ஸுலைமான் (அலை) அல்லாஹ்வின் அனுமதி பெற்று படைத்த உயிர்கள் தான் வௌவால், அண்ணாசி, முந்திரி என்றும்,
நபி படைத்ததால் தவறுதலாக படைத்துவிட்டார்கள் என்றும் ஷிர்குல் ருபூபிய்யாஹ் – படைத்தலில் இணைவைத்தல் செய்கிறார்கள்.
கருத்துரைகள் (Comments)