ஃபிக்ஹ் பாகம் – 8
உளூவின் சுன்னத்துக்கள்
இடை விடாமல் செய்வது:
💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும்
இரண்டு காதுகளையும் தடவுவது
💠 நபி (ஸல்) தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்)
💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் ஒருமுறை தடவினார்கள் (அஹ்மத், அபூதாவூத்)
💠 இன்னொரு அறிவிப்பில் நபி (ஸல்) இரண்டு ஆல்காட்டி விரலால் காதுகளில் உள் பகுதியையும் பெருவிரலால் காதின் வெளிப்பகுதியை வைத்து மஸஹ் செய்வார்கள்.
கருத்துரைகள் (Comments)