ஃபிக்ஹ்
சஜ்தா திலாவத்
பாகம் – 5
🌻ஸுஜூது திலாவத்தில் என்ன ஓத வேண்டும்❔
سجدَ وجهيَ للذي خلقَه ؛ وشقَّ سمْعَه وبصَرَه بحولهِ وقوتهِ
سجد وجهي للذي خلقه وصوره ، وشق سمعه وبصره
سجدَ وجهـيَ للذي خلقَـه وشَـقَّ سمعَـه وبصرَه بحولـِه وقـوَّتِه “. وهذا الوجه أخرجـه …
زاد الحاكم والبيهقي في الكبرى :
( فتبارك الله أحسن الخالقين )
ஸுஜூது செய்தது ↔ سجدَ
என்னுடைய முகம் ↔ جهيَ
படைத்தவனுக்கு ↔ للذي خلقَه
அதில் செவிப்புலனை பிளக்க வைத்தான் ↔ وشقَّ سمْعَه
அதன் பார்வையையும் ↔ وبصَرَه
அவனுடைய சக்தியாலும் ↔ بحولهِ
வல்லமையால் ↔ وقوتهِ
அல்லாஹ் உயர்ந்தவன் ↔ فتبارك الله
படைப்பாளர்களின் மிகச்சிறந்தவன். ↔ أحسن الخالقين
🍀அபூ ராபிஃ -அபூஹுரைரா (ரலி) உடன் நான் இஷா தொழுதேன் அவர்கள் சூரத்துல் இன்ஷிகாக் ஓதி ஸஜ்தா செய்தபோது அதைப்பற்றி நான் கேட்டபோது அபூஹுரைரா (ரலி) நான் நபி (ஸல்) உடன் தொழுதபோது அவர்கள் ஸுஜூது செய்தார்கள் நானும் ஸுஜூது செய்தேன் (புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)