தஃப்ஸீர் ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)

தஃப்ஸீர் பாடம் 3

ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)

குர்ஆனை ஓதுவதற்கு முன்னால்

اعوذ بالله من الشيطان الرجيم

🔺ஓத வேண்டும்.
ஒரு சூராவின் ஆரம்பத்தில் 
بسم الله الرحمن الرحيم – என்று ஓத வேண்டும்;ஆனால், இடையில் இருந்து சூரா-வை ஆரம்பிக்கும் போது بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது.

بِ ↔ கொண்டு

اِسْمُ ↔ பெயர்

اللهِ ↔ அல்லாஹ்

بِسْمِ اللهِ -வில் ஒரு வினைச்சொல் மறைந்து இருக்கிறது.

الله  –   لفظ الجلالة

அல்லாஹ்விற்கு பல பெயர்கள் இருந்தாலும்; அல்லாஹ் என்ற பெயர்;அவனுடைய, அடிப்படையான உண்மையான பெயராகும்.

آلَهَ – عٰبَدَ↔வணங்கினான்.

اِلَاهٌ– வணக்கத்திற்கு தகுதியானவன்.

آلَهَ – என்ற வினைச்சொல்லிருந்து வந்தது தான்

اِلَاهٌ↔என்ற அல்லாஹ்வின் பெயர்.

♥️ சூரா அன்ஆம்↔️6:3

(வானத்திலும், பூமியிலும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான்)

اَلله – என்ற சொல், ال الاه என்ற சொல்லாகும்.

الله -என்ற சொல்லிற்கு முன் يا சேர்த்தாலும், அது الاه என்ற சொல்லாக மாறிவிடாமல் الله என்ற சொல்லாகவே நிலைத்து நிற்கும்.