தஃப்ஸீர் பாடம் 17
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 13c)
عَلَيْهِمْ | اَنْعَمْتَ | الّذِيْنَ | صِرَاطَ |
அவர்கள் மீது |
நீ அருள் புரிந்தாய் |
எத்தகையதென்றால் | பாதை |
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
♥️ சூரத்துன்னிசா↔️4:69
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
கருத்துரைகள் (Comments)