தஃப்ஸீர் பாடம் 10
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 10)
مَالِكِ يَوْمِ الدِّينِ
الدِينِ | الدِّينِ | يَوْمِ | مَالِكِ |
கூலி கொடுத்தல் (அல்லது) செயல் | மறுமை | நாள் | அரசன் |
مالك மற்றும் ملك இவை இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பில் மலிக் இருக்கிறார்கள் (உதாரணம்: மலிக் சல்மான்) ஆனால் மனிதர்களை மாலிக் என்று நாம்
சொல்வதில்லை.
கருத்துரைகள் (Comments)