ஃபிக்ஹ்
தொழுகையின் ஃபர்ளுகள்
பாகம் – 6
ருகூஃவிலிருந்து எழுந்து இஹ்திதாலுக்கு வருவது
🌼அபாஹூனைன் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் தனது முதுகு எலும்புகள் உரிய இடங்களுக்கு வரும் அளவிற்கு நிமிர்ந்து நிற்பார்கள்(புஹாரி,முஸ்லீம்)
🌼 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்தால் நேராக வந்து நிற்கும் வரை சுஜூது செய்ய மாட்டார்கள் (முஸ்லீம்)
🌼 ஆரம்பத்தில் தொழுகையை பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரிக்கும் ஹதீஸில்
ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا
🌼 (ருகூவிற்கு பின்னர்) நீங்கள் நேராக நிமிர்ந்து நிற்கும் வரை எழுந்திருங்கள்(புஹாரி, முஸ்லீம்
கருத்துரைகள் (Comments)